Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 1:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 1 உபாகமம் 1:36

உபாகமம் 1:36
எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.

Tamil Indian Revised Version
எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்து வந்த தேசத்தை அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் வாக்களித்தார்.

Tamil Easy Reading Version
எப்புன்னேயின் மகனாகிய காலேப் மட்டுமே அப்பூமியைக் காண்பான். காலேப் நடந்து சென்ற பூமியை அவனுக்கும், அவனது சந்ததியினருக்கும் வழங்குவேன். ஏனென்றால் நான் கட்டளையிட்டவற்றை காலேப் மட்டுமே செய்தான்’ என்று கர்த்தர் கூறினார்.

திருவிவிலியம்
எப்புன்னேயின் மகனாகிய காலேபு மட்டும் அதைக் காண்பான். அவன் நடந்து வந்த நாட்டை அவனுக்கும் அவன் புதல்வருக்கும் நான் கொடுப்பேன். ஏனெனில், அவன் ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினான்.

Deuteronomy 1:35Deuteronomy 1Deuteronomy 1:37

King James Version (KJV)
Save Caleb the son of Jephunneh; he shall see it, and to him will I give the land that he hath trodden upon, and to his children, because he hath wholly followed the LORD.

American Standard Version (ASV)
save Caleb the son of Jephunneh: he shall see it; and to him will I give the land that he hath trodden upon, and to his children, because he hath wholly followed Jehovah.

Bible in Basic English (BBE)
But only Caleb, the son of Jephunneh, he will see it; and to him and to his children I will give the land over which his feet have gone, because he has been true to the Lord with all his heart.

Darby English Bible (DBY)
Except Caleb the son of Jephunneh, he shall see it, and to him will I give the land that he hath trodden upon, and to his children, because he hath wholly followed Jehovah.

Webster’s Bible (WBT)
Save Caleb the son of Jephunneh; he shall see it, and to him will I give the land that he hath trod upon, and to his children, because he hath wholly followed the LORD.

World English Bible (WEB)
save Caleb the son of Jephunneh: he shall see it; and to him will I give the land that he has trodden on, and to his children, because he has wholly followed Yahweh.

Young’s Literal Translation (YLT)
save Caleb son of Jephunneh — he doth see it, and to him I give the land on which he hath trodden, and to his sons, because that he hath been fully after Jehovah.

உபாகமம் Deuteronomy 1:36
எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.
Save Caleb the son of Jephunneh; he shall see it, and to him will I give the land that he hath trodden upon, and to his children, because he hath wholly followed the LORD.

Save
זֽוּלָתִ֞יzûlātîzoo-la-TEE
Caleb
כָּלֵ֤בkālēbka-LAVE
the
son
בֶּןbenben
of
Jephunneh;
יְפֻנֶּה֙yĕpunnehyeh-foo-NEH
he
ה֣וּאhûʾhoo
shall
see
יִרְאֶ֔נָּהyirʾennâyeer-EH-na
give
I
will
him
to
and
it,
וְלֽוֹwĕlôveh-LOH

אֶתֵּ֧ןʾettēneh-TANE
land
the
אֶתʾetet
that
הָאָ֛רֶץhāʾāreṣha-AH-rets
he
hath
trodden
upon,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
children,
his
to
and
דָּֽרַךְdārakDA-rahk
because
בָּ֖הּbāhba

וּלְבָנָ֑יוûlĕbānāywoo-leh-va-NAV
wholly
hath
he
יַ֕עַןyaʿanYA-an
followed
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
Lord.
מִלֵּ֖אmillēʾmee-LAY
אַֽחֲרֵ֥יʾaḥărêah-huh-RAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான் அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால் நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்
உபாகமம் 1:36 Concordance உபாகமம் 1:36 Interlinear உபாகமம் 1:36 Image