Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 1:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 1 உபாகமம் 1:8

உபாகமம் 1:8
இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்களுடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்களுடைய சந்ததிக்கும் வாக்களித்துக் கொடுத்த அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
அந்நிலத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். சென்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு நான் வாக்களித்தேன். அந்நிலத்தை அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக நான் வாக்களித்தேன்’” என்றார்.

திருவிவிலியம்
இதோ! அந்த நாட்டை உங்கள்முன் வைத்துள்ளேன். ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் வழி மரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.’

Deuteronomy 1:7Deuteronomy 1Deuteronomy 1:9

King James Version (KJV)
Behold, I have set the land before you: go in and possess the land which the LORD sware unto your fathers, Abraham, Isaac, and Jacob, to give unto them and to their seed after them.

American Standard Version (ASV)
Behold, I have set the land before you: go in and possess the land which Jehovah sware unto your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give unto them and to their seed after them.

Bible in Basic English (BBE)
See, all the land is before you: go in and take for yourselves the land which the Lord gave by an oath to your fathers, Abraham, Isaac, and Jacob, and to their seed after them.

Darby English Bible (DBY)
Behold, I have set the land before you: go in and possess the land which Jehovah swore unto your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give unto them and to their seed after them.

Webster’s Bible (WBT)
Behold, I have set the land before you: go in and possess the land which the LORD swore to your fathers, Abraham, Isaac, and Jacob, to give to them and to their seed after them.

World English Bible (WEB)
Behold, I have set the land before you: go in and possess the land which Yahweh swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give to them and to their seed after them.

Young’s Literal Translation (YLT)
see, I have set before you the land; go in and possess the land which Jehovah hath sworn to your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give to them, and to their seed after them.

உபாகமம் Deuteronomy 1:8
இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.
Behold, I have set the land before you: go in and possess the land which the LORD sware unto your fathers, Abraham, Isaac, and Jacob, to give unto them and to their seed after them.

Behold,
רְאֵ֛הrĕʾēreh-A
I
have
set
נָתַ֥תִּיnātattîna-TA-tee

לִפְנֵיכֶ֖םlipnêkemleef-nay-HEM
the
land
אֶתʾetet
before
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
in
go
you:
בֹּ֚אוּbōʾûBOH-oo
and
possess
וּרְשׁ֣וּûrĕšûoo-reh-SHOO

אֶתʾetet
the
land
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Lord
the
נִשְׁבַּ֣עnišbaʿneesh-BA
sware
יְ֠הוָהyĕhwâYEH-va
unto
your
fathers,
לַאֲבֹ֨תֵיכֶ֜םlaʾăbōtêkemla-uh-VOH-tay-HEM
Abraham,
לְאַבְרָהָ֨םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
Isaac,
לְיִצְחָ֤קlĕyiṣḥāqleh-yeets-HAHK
and
Jacob,
וּֽלְיַעֲקֹב֙ûlĕyaʿăqōboo-leh-ya-uh-KOVE
give
to
לָתֵ֣תlātētla-TATE
unto
them
and
to
their
seed
לָהֶ֔םlāhemla-HEM
after
וּלְזַרְעָ֖םûlĕzarʿāmoo-leh-zahr-AM
them.
אַֽחֲרֵיהֶֽם׃ʾaḥărêhemAH-huh-ray-HEM


Tags இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன் நீங்கள் போய் கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்
உபாகமம் 1:8 Concordance உபாகமம் 1:8 Interlinear உபாகமம் 1:8 Image