Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 10:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 10 உபாகமம் 10:11

உபாகமம் 10:11
கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் போய் அதைத் சுதந்தரித்துக் கொள்ளும்படி, நீ எழுந்து, ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் அவர்கள் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக, நீ எழுந்து, மக்களுக்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம், ‘நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடி, அந்தத் தேசத்தில் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு, அவர்களுக்கு முன் தலைமையேற்றுப் பயணப்பட்டுப் போ’ என்றார்.

திருவிவிலியம்
ஆண்டவர் என்னிடம், ‘நீ எழுந்து மக்களுக்குமுன் புறப்பட்டுச் செல். நான் அவர்களுக்கு அளிப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்குள் சென்று அதை அவர்கள் உடைமையாக்கிக்கொள்ளட்டும்’ என்றார்.

Deuteronomy 10:10Deuteronomy 10Deuteronomy 10:12

King James Version (KJV)
And the LORD said unto me, Arise, take thy journey before the people, that they may go in and possess the land, which I sware unto their fathers to give unto them.

American Standard Version (ASV)
And Jehovah said unto me, Arise, take thy journey before the people; and they shall go in and possess the land, which I sware unto their fathers to give unto them.

Bible in Basic English (BBE)
Then the Lord said to me, Get up and go on your journey before the people, so that they may go in and take the land which I said in my oath to their fathers that I would give them.

Darby English Bible (DBY)
And Jehovah said unto me, Rise up, take thy journey before the people, that they may enter in and possess the land, which I swore unto their fathers to give unto them.

Webster’s Bible (WBT)
And the LORD said to me, Arise, take thy journey before the people, that they may go in and possess the land, which I swore to their fathers to give to them.

World English Bible (WEB)
Yahweh said to me, Arise, take your journey before the people; and they shall go in and possess the land, which I swore to their fathers to give to them.

Young’s Literal Translation (YLT)
`And Jehovah saith unto me, Rise, go to journey before the people, and they go in and possess the land which I have sworn to their fathers to give to them.

உபாகமம் Deuteronomy 10:11
கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் போய் அதைத் சுதந்தரித்துக் கொள்ளும்படி, நீ எழுந்து, ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.
And the LORD said unto me, Arise, take thy journey before the people, that they may go in and possess the land, which I sware unto their fathers to give unto them.

And
the
Lord
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֵלַ֔יʾēlayay-LAI
me,
Arise,
ק֛וּםqûmkoom
take
לֵ֥ךְlēklake
thy
journey
לְמַסַּ֖עlĕmassaʿleh-ma-SA
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
people,
הָעָ֑םhāʿāmha-AM
in
go
may
they
that
וְיָבֹ֙אוּ֙wĕyābōʾûveh-ya-VOH-OO
and
possess
וְיִֽירְשׁ֣וּwĕyîrĕšûveh-yee-reh-SHOO

אֶתʾetet
the
land,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁרʾăšeruh-SHER
sware
I
נִשְׁבַּ֥עְתִּיnišbaʿtîneesh-BA-tee
unto
their
fathers
לַֽאֲבֹתָ֖םlaʾăbōtāmla-uh-voh-TAHM
to
give
לָתֵ֥תlātētla-TATE
unto
them.
לָהֶֽם׃lāhemla-HEM


Tags கர்த்தர் என்னை நோக்கி நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் போய் அதைத் சுதந்தரித்துக் கொள்ளும்படி நீ எழுந்து ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்
உபாகமம் 10:11 Concordance உபாகமம் 10:11 Interlinear உபாகமம் 10:11 Image