உபாகமம் 12:7
அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.
Tamil Indian Revised Version
அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான எல்லாவற்றிக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.
Tamil Easy Reading Version
நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், அந்த இடத்திற்கு வந்து உண்டு மகிழவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருந்து மகிழ்ச்சியைத் தருவார். அந்த இடத்தில் நீங்கள் எல்லோரும் உங்களது மகிழ்ச்சியையும், உங்கள் கைகளால் செய்த பொருட்களையும், ஒருவருக்கொருவர் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும், நீங்கள் பெற்றுள்ள எல்லாப் பொருட்களையும், அவர் உங்களுக்குத் தந்ததையும் நினைத்துப் பார்பீர்களாக.
திருவிவிலியம்
அங்கே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்பீர்கள். உங்கள் உழைப்பின் பயனும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் ஆசி பெற்றதுமாகிய எல்லாவற்றுக்காகவும் நீங்களும் உங்கள் வீட்டார் அனைவரும் மகிழ்வீர்கள்.
King James Version (KJV)
And there ye shall eat before the LORD your God, and ye shall rejoice in all that ye put your hand unto, ye and your households, wherein the LORD thy God hath blessed thee.
American Standard Version (ASV)
and there ye shall eat before Jehovah your God, and ye shall rejoice in all that ye put your hand unto, ye and your households, wherein Jehovah thy God hath blessed thee.
Bible in Basic English (BBE)
There you and all your families are to make a feast before the Lord your God, with joy in everything to which you put your hand, because the Lord has given you his blessing.
Darby English Bible (DBY)
and ye shall eat there before Jehovah your God, and ye shall rejoice, ye and your households, in all the business of your hand, wherein Jehovah thy God hath blessed thee.
Webster’s Bible (WBT)
And there ye shall eat before the LORD your God, and ye shall rejoice in all that ye put your hand to, ye and your households, in which the LORD thy God hath blessed thee.
World English Bible (WEB)
and there you shall eat before Yahweh your God, and you shall rejoice in all that you put your hand to, you and your households, in which Yahweh your God has blessed you.
Young’s Literal Translation (YLT)
and ye have eaten there before Jehovah your God, and have rejoiced in every putting forth of your hand, ye and your households, with which Jehovah thy God hath blessed thee.
உபாகமம் Deuteronomy 12:7
அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.
And there ye shall eat before the LORD your God, and ye shall rejoice in all that ye put your hand unto, ye and your households, wherein the LORD thy God hath blessed thee.
| And there | וַֽאֲכַלְתֶּם | waʾăkaltem | VA-uh-hahl-tem |
| ye shall eat | שָׁ֗ם | šām | shahm |
| before | לִפְנֵי֙ | lipnēy | leef-NAY |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| God, your | אֱלֹֽהֵיכֶ֔ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| and ye shall rejoice | וּשְׂמַחְתֶּ֗ם | ûśĕmaḥtem | oo-seh-mahk-TEM |
| in all | בְּכֹל֙ | bĕkōl | beh-HOLE |
| put ye that | מִשְׁלַ֣ח | mišlaḥ | meesh-LAHK |
| your hand | יֶדְכֶ֔ם | yedkem | yed-HEM |
| unto, ye | אַתֶּ֖ם | ʾattem | ah-TEM |
| and your households, | וּבָֽתֵּיכֶ֑ם | ûbāttêkem | oo-va-tay-HEM |
| wherein | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| the Lord | בֵּֽרַכְךָ֖ | bērakkā | bay-rahk-HA |
| thy God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| hath blessed | אֱלֹהֶֽיךָ׃ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
Tags அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து நீங்கள் கையிட்டுச் செய்ததும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக
உபாகமம் 12:7 Concordance உபாகமம் 12:7 Interlinear உபாகமம் 12:7 Image