உபாகமம் 12:9
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.
Tamil Indian Revised Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும், தேசத்திலும் நீங்கள் இன்னும் நுழையவில்லையே.
Tamil Easy Reading Version
ஏனென்றால் நாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தருகின்ற, அமைதியான, அந்த தேசத்திற்குள் இன்னும் அடி எடுத்து வைக்கவில்லை.
திருவிவிலியம்
ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய கடவுள் கொடுக்கப்போகும் உரிமைச் சொத்துக்கும் ஓய்வுக்கும் இன்னும் நீங்கள் போகவில்லை.
King James Version (KJV)
For ye are not as yet come to the rest and to the inheritance, which the LORD your God giveth you.
American Standard Version (ASV)
for ye are not as yet come to the rest and to the inheritance, which Jehovah thy God giveth thee.
Bible in Basic English (BBE)
For you have not come to the rest and the heritage which the Lord your God is giving you.
Darby English Bible (DBY)
For ye are not as yet come to the rest and to the inheritance which Jehovah thy God giveth thee.
Webster’s Bible (WBT)
For ye are not as yet come to the rest and to the inheritance which the LORD your God giveth you.
World English Bible (WEB)
for you haven’t yet come to the rest and to the inheritance, which Yahweh your God gives you.
Young’s Literal Translation (YLT)
for ye have not come in hitherto unto the rest, and unto the inheritance, which Jehovah thy God is giving to thee;
உபாகமம் Deuteronomy 12:9
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.
For ye are not as yet come to the rest and to the inheritance, which the LORD your God giveth you.
| For | כִּ֥י | kî | kee |
| ye are not | לֹֽא | lōʾ | loh |
| as yet | בָאתֶ֖ם | bāʾtem | va-TEM |
| עַד | ʿad | ad | |
| come | עָ֑תָּה | ʿāttâ | AH-ta |
| to | אֶל | ʾel | el |
| the rest | הַמְּנוּחָה֙ | hammĕnûḥāh | ha-meh-noo-HA |
| to and | וְאֶל | wĕʾel | veh-EL |
| the inheritance, | הַֽנַּחֲלָ֔ה | hannaḥălâ | ha-na-huh-LA |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Lord the | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| your God | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| giveth | נֹתֵ֥ן | nōtēn | noh-TANE |
| you. | לָֽךְ׃ | lāk | lahk |
Tags உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே
உபாகமம் 12:9 Concordance உபாகமம் 12:9 Interlinear உபாகமம் 12:9 Image