Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 13:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 13 உபாகமம் 13:11

உபாகமம் 13:11
இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாமலிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
பின் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், அதைக் கேட்டுப் பயந்து உங்களின் நடுவே இப்படிப்பட்ட தீய காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் முழுவதும் இதைக் கேட்டு அஞ்சட்டும். அதனிடையே இதுபோன்ற தீயசெயல்கள் இனி ஒருபோதும் நடவாதிருக்கட்டும்.⒫

Deuteronomy 13:10Deuteronomy 13Deuteronomy 13:12

King James Version (KJV)
And all Israel shall hear, and fear, and shall do no more any such wickedness as this is among you.

American Standard Version (ASV)
And all Israel shall hear, and fear, and shall do not more any such wickedness as this is in the midst of thee.

Bible in Basic English (BBE)
And all Israel, hearing of it, will be full of fear, and no one will again do such evil as this among you.

Darby English Bible (DBY)
and all Israel shall hear, and fear, and shall do no more any such wicked thing as this in thy midst.

Webster’s Bible (WBT)
And all Israel shall hear, and fear, and shall do no more any such wickedness as this is, among you.

World English Bible (WEB)
All Israel shall hear, and fear, and shall not do any more such wickedness as this is in the midst of you.

Young’s Literal Translation (YLT)
and all Israel do hear and fear, and add not to do like this evil thing in thy midst.

உபாகமம் Deuteronomy 13:11
இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
And all Israel shall hear, and fear, and shall do no more any such wickedness as this is among you.

And
all
וְכָלwĕkālveh-HAHL
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
shall
hear,
יִשְׁמְע֖וּyišmĕʿûyeesh-meh-OO
fear,
and
וְיִֽרָא֑וּןwĕyirāʾûnveh-yee-ra-OON
and
shall
do
וְלֹֽאwĕlōʾveh-LOH
no
יוֹסִ֣פוּyôsipûyoh-SEE-foo
more
לַֽעֲשׂ֗וֹתlaʿăśôtla-uh-SOTE
any
כַּדָּבָ֥רkaddābārka-da-VAHR
such
wickedness
הָרָ֛עhārāʿha-RA
as
this
הַזֶּ֖הhazzeha-ZEH
is
among
בְּקִרְבֶּֽךָ׃bĕqirbekābeh-keer-BEH-ha


Tags இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்
உபாகமம் 13:11 Concordance உபாகமம் 13:11 Interlinear உபாகமம் 13:11 Image