உபாகமம் 13:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்டமனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் நீ குடியிருப்பதற்குக் கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் வீணர்களாகிய துன்மார்க்கர்கள் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
Tamil Easy Reading Version
“உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழ்வதற்கான நகரங்களைத் தந்துள்ளார். சில நேரங்களில் நீங்கள் அந்த நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தைப் பற்றித் தீய செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் கேட்கும் அந்தச் செய்தியானது,
திருவிவிலியம்
நீங்கள் குடியேறும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நகர் ஒன்றினுள்
Title
அழிக்க வேண்டிய நகரங்கள்
King James Version (KJV)
If thou shalt hear say in one of thy cities, which the LORD thy God hath given thee to dwell there, saying,
American Standard Version (ASV)
If thou shalt hear tell concerning one of thy cities, which Jehovah thy God giveth thee to dwell there, saying,
Bible in Basic English (BBE)
And if word comes to you, in one of the towns which the Lord your God is giving you for your resting-place,
Darby English Bible (DBY)
If in one of thy cities, which Jehovah thy God hath given thee to dwell there, thou hearest, saying,
Webster’s Bible (WBT)
If thou shalt hear, in one of thy cities, which the LORD thy God hath given thee to dwell there, saying,
World English Bible (WEB)
If you shall hear tell concerning one of your cities, which Yahweh your God gives you to dwell there, saying,
Young’s Literal Translation (YLT)
`When thou hearest, in one of thy cities which Jehovah thy God is giving to thee to dwell there, `one’ saying,
உபாகமம் Deuteronomy 13:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்டமனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
If thou shalt hear say in one of thy cities, which the LORD thy God hath given thee to dwell there, saying,
| If | כִּֽי | kî | kee |
| thou shalt hear | תִשְׁמַ֞ע | tišmaʿ | teesh-MA |
| one in say | בְּאַחַ֣ת | bĕʾaḥat | beh-ah-HAHT |
| of thy cities, | עָרֶ֗יךָ | ʿārêkā | ah-RAY-ha |
| which | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| Lord the | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֜יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| hath given | נֹתֵ֥ן | nōtēn | noh-TANE |
| dwell to thee | לְךָ֛ | lĕkā | leh-HA |
| there, | לָשֶׁ֥בֶת | lāšebet | la-SHEH-vet |
| saying, | שָׁ֖ם | šām | shahm |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Tags உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்டமனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு
உபாகமம் 13:12 Concordance உபாகமம் 13:12 Interlinear உபாகமம் 13:12 Image