Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 13:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 13 உபாகமம் 13:16

உபாகமம் 13:16
அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதின் கொள்ளையிடப்பட்டயாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கடவது.

Tamil Indian Revised Version
அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கென்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட அனைத்தையும் முழுவதுமாக அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல் என்றென்றைக்கும் மண்மேடாயிருக்கக்கடவது.

Tamil Easy Reading Version
பின் நீங்கள் அங்கு கைப்பற்றிய அனைத்துப் பொருட்களையும், விலையுயர்ந்தப் பெருட்களையும், நகரத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டுவந்து நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும், தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யும் தகனபலியாகும், அந்த நகரமானது வெறும் வெற்றிடமாக மண்மேடாகவே என்றென்றும் இருக்கும். அந்த நகரம் மீண்டும் கட்டப்படவே கூடாது.

திருவிவிலியம்
அந்நகரில் உள்ள பொருள்களை எல்லாம் அதன் நாற்சந்தியில் ஒன்று சேர்த்து நகரையும் பொருள்களையும் தீயால் சுட்டெரித்து உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலி ஆக்குங்கள். அந்நகர் ஒரு மேடாக என்றும் இருக்கும். அது மீண்டும் கட்டி எழுப்பப்படாது.

Deuteronomy 13:15Deuteronomy 13Deuteronomy 13:17

King James Version (KJV)
And thou shalt gather all the spoil of it into the midst of the street thereof, and shalt burn with fire the city, and all the spoil thereof every whit, for the LORD thy God: and it shall be an heap for ever; it shall not be built again.

American Standard Version (ASV)
And thou shalt gather all the spoil of it into the midst of the street thereof, and shalt burn with fire the city, and all the spoil thereof every whit, unto Jehovah thy God: and it shall be a heap for ever; it shall not be built again.

Bible in Basic English (BBE)
And take all the goods into the middle of its open space, burning the town and all its property with fire as an offering to the Lord your God; it is to be a waste for ever; there is to be no more building there.

Darby English Bible (DBY)
And all the spoil of it shalt thou gather into the midst of the open place thereof, and shalt burn the city with fire, and all the spoil thereof, wholly to Jehovah thy God; and it shall be a heap for ever; it shall not be built again.

Webster’s Bible (WBT)
And thou shalt gather all the spoil of it into the midst of its street, and shalt burn with fire the city, and all the spoil of it every whit, for the LORD thy God: and it shall be a heap forever; it shalt not be built again.

World English Bible (WEB)
You shall gather all the spoil of it into the midst of the street of it, and shall burn with fire the city, and all the spoil of it every whit, to Yahweh your God: and it shall be a heap forever; it shall not be built again.

Young’s Literal Translation (YLT)
and all its spoil thou dost gather unto the midst of its broad place, and hast burned with fire the city and all its spoil completely, before Jehovah thy God, and it hath been a heap age-during, it is not built any more;

உபாகமம் Deuteronomy 13:16
அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதின் கொள்ளையிடப்பட்டயாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கடவது.
And thou shalt gather all the spoil of it into the midst of the street thereof, and shalt burn with fire the city, and all the spoil thereof every whit, for the LORD thy God: and it shall be an heap for ever; it shall not be built again.

And
thou
shalt
gather
וְאֶתwĕʾetveh-ET
all
כָּלkālkahl
spoil
the
שְׁלָלָ֗הּšĕlālāhsheh-la-LA
of
it
into
תִּקְבֹּץ֮tiqbōṣteek-BOHTS
the
midst
אֶלʾelel
street
the
of
תּ֣וֹךְtôktoke
thereof,
and
shalt
burn
רְחֹבָהּ֒rĕḥōbāhreh-hoh-VA
fire
with
וְשָֽׂרַפְתָּ֙wĕśāraptāveh-sa-rahf-TA

בָאֵ֜שׁbāʾēšva-AYSH
the
city,
אֶתʾetet
all
and
הָעִ֤ירhāʿîrha-EER
the
spoil
וְאֶתwĕʾetveh-ET
thereof
every
whit,
כָּלkālkahl
Lord
the
for
שְׁלָלָהּ֙šĕlālāhsheh-la-LA
thy
God:
כָּלִ֔ילkālîlka-LEEL
be
shall
it
and
לַֽיהוָ֖הlayhwâlai-VA
an
heap
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
for
ever;
וְהָֽיְתָה֙wĕhāyĕtāhveh-ha-yeh-TA
not
shall
it
תֵּ֣לtēltale
be
built
again.
עוֹלָ֔םʿôlāmoh-LAHM

לֹ֥אlōʾloh
תִבָּנֶ֖הtibbānetee-ba-NEH
עֽוֹד׃ʿôdode


Tags அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும் அதின் கொள்ளையிடப்பட்டயாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய் அது இனிக் கட்டப்படாமல் நித்திய மண்மேடாயிருக்கடவது
உபாகமம் 13:16 Concordance உபாகமம் 13:16 Interlinear உபாகமம் 13:16 Image