உபாகமம் 15:1
ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக.
Tamil Indian Revised Version
ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக.
Tamil Easy Reading Version
“ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
திருவிவிலியம்
ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய்.
Title
கடன்களை ரத்து செய்யும் விசேஷ ஆண்டு
Other Title
ஏழாம் ஆண்டு§(லேவி 25:1-7)
King James Version (KJV)
At the end of every seven years thou shalt make a release.
American Standard Version (ASV)
At the end of every seven years thou shalt make a release.
Bible in Basic English (BBE)
At the end of every seven years there is to be a general forgiveness of debt.
Darby English Bible (DBY)
At the end of seven years thou shalt make a release,
Webster’s Bible (WBT)
At the end of every seven years thou shalt make a release.
World English Bible (WEB)
At the end of every seven years you shall make a release.
Young’s Literal Translation (YLT)
`At the end of seven years thou dost make a release,
உபாகமம் Deuteronomy 15:1
ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக.
At the end of every seven years thou shalt make a release.
| At the end | מִקֵּ֥ץ | miqqēṣ | mee-KAYTS |
| of every seven | שֶֽׁבַע | šebaʿ | SHEH-va |
| years | שָׁנִ֖ים | šānîm | sha-NEEM |
| thou shalt make | תַּֽעֲשֶׂ֥ה | taʿăśe | ta-uh-SEH |
| a release. | שְׁמִטָּֽה׃ | šĕmiṭṭâ | sheh-mee-TA |
Tags ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக
உபாகமம் 15:1 Concordance உபாகமம் 15:1 Interlinear உபாகமம் 15:1 Image