உபாகமம் 16:1
ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.
Tamil Indian Revised Version
ஆபீப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை அனுசரிக்கக்கடவாய்; ஆபீப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
Tamil Easy Reading Version
“ஆபிப் மாதம் வருவதைக் கவனித்து, அந்த மாதத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பஸ்காவை நீங்கள் கொண்டாட வேண்டும். ஏனென்றால், ஆபிப் மாதத்திலேயே இரவு நேரத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார்.
திருவிவிலியம்
ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு. ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார்.
Title
பஸ்கா
Other Title
பாஸ்காத் திருவிழா§(விப 12:1-20)
King James Version (KJV)
Observe the month of Abib, and keep the passover unto the LORD thy God: for in the month of Abib the LORD thy God brought thee forth out of Egypt by night.
American Standard Version (ASV)
Observe the month of Abib, and keep the passover unto Jehovah thy God; for in the month of Abib Jehovah thy God brought thee forth out of Egypt by night.
Bible in Basic English (BBE)
Take note of the month of Abib and keep the Passover to the Lord your God: for in the month of Abib the Lord your God took you out of Egypt by night.
Darby English Bible (DBY)
Keep the month of Abib, and celebrate the passover to Jehovah thy God; for in the month of Abib Jehovah thy God brought thee forth out of Egypt by night.
Webster’s Bible (WBT)
Observe the month Abib, and keep the passover to the LORD thy God: for in the month of Abib the LORD thy God brought thee forth from Egypt by night.
World English Bible (WEB)
Observe the month of Abib, and keep the Passover to Yahweh your God; for in the month of Abib Yahweh your God brought you forth out of Egypt by night.
Young’s Literal Translation (YLT)
`Observe the month of Abib — and thou hast made a passover to Jehovah thy God, for in the month of Abib hath Jehovah thy God brought thee out of Egypt by night;
உபாகமம் Deuteronomy 16:1
ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.
Observe the month of Abib, and keep the passover unto the LORD thy God: for in the month of Abib the LORD thy God brought thee forth out of Egypt by night.
| Observe | שָׁמוֹר֙ | šāmôr | sha-MORE |
| אֶת | ʾet | et | |
| the month | חֹ֣דֶשׁ | ḥōdeš | HOH-desh |
| of Abib, | הָֽאָבִ֔יב | hāʾābîb | ha-ah-VEEV |
| and keep | וְעָשִׂ֣יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| passover the | פֶּ֔סַח | pesaḥ | PEH-sahk |
| unto the Lord | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| thy God: | אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| for | כִּ֞י | kî | kee |
| month the in | בְּחֹ֣דֶשׁ | bĕḥōdeš | beh-HOH-desh |
| of Abib | הָֽאָבִ֗יב | hāʾābîb | ha-ah-VEEV |
| the Lord | הוֹצִ֨יאֲךָ֜ | hôṣîʾăkā | hoh-TSEE-uh-HA |
| thy God | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| forth thee brought | אֱלֹהֶ֛יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| out of Egypt | מִמִּצְרַ֖יִם | mimmiṣrayim | mee-meets-RA-yeem |
| by night. | לָֽיְלָה׃ | lāyĕlâ | LA-yeh-la |
Tags ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய் ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே
உபாகமம் 16:1 Concordance உபாகமம் 16:1 Interlinear உபாகமம் 16:1 Image