Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 16:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 16 உபாகமம் 16:15

உபாகமம் 16:15
உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.

Tamil Indian Revised Version
உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லா செயலிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழு நாட்கள் பண்டிகையை ஆசரித்து சந்தோஷமாயிருப்பாயாக.

Tamil Easy Reading Version
இந்தப் பண்டிகையை உங்கள் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏழு நாட்கள் கொண்டாடி மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும்படி இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது விளைச்சல்களையும், நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்களாக!

திருவிவிலியம்
உன் ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய்.⒫

Deuteronomy 16:14Deuteronomy 16Deuteronomy 16:16

King James Version (KJV)
Seven days shalt thou keep a solemn feast unto the LORD thy God in the place which the LORD shall choose: because the LORD thy God shall bless thee in all thine increase, and in all the works of thine hands, therefore thou shalt surely rejoice.

American Standard Version (ASV)
Seven days shalt thou keep a feast unto Jehovah thy God in the place which Jehovah shall choose; because Jehovah thy God will bless thee in all thine increase, and in all the work of thy hands, and thou shalt be altogether joyful.

Bible in Basic English (BBE)
Keep the feast to the Lord your God for seven days, in the place marked out by the Lord: because the blessing of the Lord your God will be on all the produce of your land and all the work of your hands, and you will have nothing but joy.

Darby English Bible (DBY)
Seven days shalt thou hold a feast to Jehovah thy God in the place which Jehovah will choose; for Jehovah thy God will bless thee in all thy produce, and in all the work of thy hands, and thou shalt be wholly joyful.

Webster’s Bible (WBT)
Seven days shalt thou keep a solemn feast to the LORD thy God in the place which the LORD shall choose: because the LORD thy God shall bless thee in all thy increase, and in all the works of thy hands, therefore thou shalt surely rejoice.

World English Bible (WEB)
Seven days shall you keep a feast to Yahweh your God in the place which Yahweh shall choose; because Yahweh your God will bless you in all your increase, and in all the work of your hands, and you shall be altogether joyful.

Young’s Literal Translation (YLT)
Seven days thou dost feast before Jehovah thy God, in the place which Jehovah doth choose, for Jehovah thy God doth bless thee in all thine increase, and in every work of thy hands, and thou hast been only rejoicing.

உபாகமம் Deuteronomy 16:15
உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.
Seven days shalt thou keep a solemn feast unto the LORD thy God in the place which the LORD shall choose: because the LORD thy God shall bless thee in all thine increase, and in all the works of thine hands, therefore thou shalt surely rejoice.

Seven
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days
יָמִ֗יםyāmîmya-MEEM
feast
solemn
a
keep
thou
shalt
תָּחֹג֙tāḥōgta-HOɡE
unto
the
Lord
לַֽיהוָ֣הlayhwâlai-VA
God
thy
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
in
the
place
בַּמָּק֖וֹםbammāqômba-ma-KOME
which
אֲשֶׁרʾăšeruh-SHER
Lord
the
יִבְחַ֣רyibḥaryeev-HAHR
shall
choose:
יְהוָ֑הyĕhwâyeh-VA
because
כִּ֣יkee
Lord
the
יְבָֽרֶכְךָ֞yĕbārekkāyeh-va-rek-HA
thy
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
shall
bless
אֱלֹהֶ֗יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
all
in
thee
בְּכֹ֤לbĕkōlbeh-HOLE
thine
increase,
תְּבוּאָֽתְךָ֙tĕbûʾātĕkāteh-voo-ah-teh-HA
all
in
and
וּבְכֹל֙ûbĕkōloo-veh-HOLE
the
works
מַֽעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
hands,
thine
of
יָדֶ֔יךָyādêkāya-DAY-ha
therefore
thou
shalt
וְהָיִ֖יתָwĕhāyîtāveh-ha-YEE-ta
surely
אַ֥ךְʾakak
rejoice.
שָׂמֵֽחַ׃śāmēaḥsa-MAY-ak


Tags உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால் கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக
உபாகமம் 16:15 Concordance உபாகமம் 16:15 Interlinear உபாகமம் 16:15 Image