உபாகமம் 17:4
அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
Tamil Indian Revised Version
அது உன் காதுகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாக விசாரிக்கவேண்டும்; அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் காண்பாயானால்,
Tamil Easy Reading Version
இது போன்ற தீயசெய்திகளை நீங்கள் கேள்விப்பட்டால், நீங்கள் அதைக் குறித்து விசாரிக்க வேண்டும். நீங்கள் அதை நன்றாகத் தீர ஆராய்ந்து அது உண்மையென்று கண்டறிந்தால், இஸ்ரவேலில் இப்படிப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது உண்மையாகும்போது,
திருவிவிலியம்
அது பற்றி உனக்குச் சொல்லப்படும் போது அல்லது நீ கேள்விப்படும் போது அதை நீ நன்கு விசாரி. அது உண்மை எனவும் அத்தகைய அருவருப்பான செயல் இஸ்ரயேலில் நடந்தது உறுதி எனவும் நீ கண்டால்,
King James Version (KJV)
And it be told thee, and thou hast heard of it, and inquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:
American Standard Version (ASV)
and it be told thee, and thou hast heard of it, then shalt thou inquire diligently; and, behold, if it be true, and the thing certain, that such abomination is wrought in Israel,
Bible in Basic English (BBE)
If word of this comes to your ears, then let this thing be looked into with care, and if there is no doubt that it is true, and such evil has been done in Israel;
Darby English Bible (DBY)
and it be told thee, and thou hearest of it; then thou shalt make thorough inquiry, and if it be truth [and] the thing be certain, that this abomination hath been wrought in Israel,
Webster’s Bible (WBT)
And it shall be told thee, and thou hast heard of it, and inquired diligently, and behold, it is true, and the thing certain, that such abomination is wrought in Israel:
World English Bible (WEB)
and it be told you, and you have heard of it, then shall you inquire diligently; and, behold, if it be true, and the thing certain, that such abomination is done in Israel,
Young’s Literal Translation (YLT)
and it hath been declared to thee, and thou hast heard, and hast searched diligently, and lo, truth; the thing is established; this abomination hath been done in Israel —
உபாகமம் Deuteronomy 17:4
அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
And it be told thee, and thou hast heard of it, and inquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:
| And it be told | וְהֻֽגַּד | wĕhuggad | veh-HOO-ɡahd |
| heard hast thou and thee, | לְךָ֖ | lĕkā | leh-HA |
| of it, and inquired | וְשָׁמָ֑עְתָּ | wĕšāmāʿĕttā | veh-sha-MA-eh-ta |
| diligently, | וְדָֽרַשְׁתָּ֣ | wĕdāraštā | veh-da-rahsh-TA |
| behold, and, | הֵיטֵ֔ב | hêṭēb | hay-TAVE |
| it be true, | וְהִנֵּ֤ה | wĕhinnē | veh-hee-NAY |
| and the thing | אֱמֶת֙ | ʾĕmet | ay-MET |
| certain, | נָכ֣וֹן | nākôn | na-HONE |
| that such | הַדָּבָ֔ר | haddābār | ha-da-VAHR |
| abomination | נֶֽעֶשְׂתָ֛ה | neʿeśtâ | neh-es-TA |
| is wrought | הַתּֽוֹעֵבָ֥ה | hattôʿēbâ | ha-toh-ay-VA |
| in Israel: | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| בְּיִשְׂרָאֵֽל׃ | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
Tags அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய் அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்
உபாகமம் 17:4 Concordance உபாகமம் 17:4 Interlinear உபாகமம் 17:4 Image