Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 18:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 18 உபாகமம் 18:16

உபாகமம் 18:16
ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.

Tamil Indian Revised Version
ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதையெல்லாம் அவர் செய்வார்.

Tamil Easy Reading Version
தேவன் இந்தத் தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவது எதற்கென்றால், நீங்கள் இதைத்தான் தேவனிடம் கேட்டுக்கொண்டீர்கள். ஒரேப் மலையிலே நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிய நாளில் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக்கேட்டும், மலையின்மீது நீங்கள் பார்த்த நெருப்பினைக் கண்டும், பயந்தீர்கள். ஆதலால் நீங்கள்: ‘நமது தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை நாங்கள் கேட்க அனுமதிக்க வேண்டாம்! நாங்கள் மரிக்கின்ற அளவிற்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அந்த அக்கினியை நாங்கள் பார்த்திட அனுமதிக்க வேண்டாம்!’ என்றீர்கள். அதற்காகவே, இந்தத் தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.

திருவிவிலியம்
ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, ‘நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக’ என்று விண்ணப்பித்தபோது,

Deuteronomy 18:15Deuteronomy 18Deuteronomy 18:17

King James Version (KJV)
According to all that thou desiredst of the LORD thy God in Horeb in the day of the assembly, saying, Let me not hear again the voice of the LORD my God, neither let me see this great fire any more, that I die not.

American Standard Version (ASV)
according to all that thou desiredst of Jehovah thy God in Horeb in the day of the assembly, saying, Let me not hear again the voice of Jehovah my God, neither let me see this great fire any more, that I die not.

Bible in Basic English (BBE)
In answer to the request you made to the Lord your God in Horeb on the day of the great meeting, when you said, Let not the voice of the Lord my God come to my ears again, and let me not see this great fire any more, or death will overtake me.

Darby English Bible (DBY)
according to all that thou desiredst of Jehovah thy God at Horeb on the day of the assembly, saying, Let me not hear again the voice of Jehovah my God, neither let me see this great fire any more, that I die not.

Webster’s Bible (WBT)
According to all that thou desiredst of the LORD thy God in Horeb in the day of the assembly, saying, Let me not hear again the voice of the LORD my God, neither let me see this great fire any more, that I may not die.

World English Bible (WEB)
according to all that you desired of Yahweh your God in Horeb in the day of the assembly, saying, Let me not hear again the voice of Yahweh my God, neither let me see this great fire any more, that I not die.

Young’s Literal Translation (YLT)
according to all that thou didst ask from Jehovah thy God, in Horeb, in the day of the assembly, saying, Let me not add to hear the voice of Jehovah my God, and this great fire let me not see any more, and I die not;

உபாகமம் Deuteronomy 18:16
ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
According to all that thou desiredst of the LORD thy God in Horeb in the day of the assembly, saying, Let me not hear again the voice of the LORD my God, neither let me see this great fire any more, that I die not.

According
to
all
כְּכֹ֨לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
desiredst
שָׁאַ֜לְתָּšāʾaltāsha-AL-ta
of
מֵעִ֨םmēʿimmay-EEM
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
Horeb
in
בְּחֹרֵ֔בbĕḥōrēbbeh-hoh-RAVE
in
the
day
בְּי֥וֹםbĕyômbeh-YOME
assembly,
the
of
הַקָּהָ֖לhaqqāhālha-ka-HAHL
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Let
me
not
לֹ֣אlōʾloh
hear
אֹסֵ֗ףʾōsēpoh-SAFE
again
לִשְׁמֹ֙עַ֙lišmōʿaleesh-MOH-AH

אֶתʾetet
the
voice
קוֹל֙qôlkole
Lord
the
of
יְהוָ֣הyĕhwâyeh-VA
my
God,
אֱלֹהָ֔יʾĕlōhāyay-loh-HAI
neither
וְאֶתwĕʾetveh-ET
see
me
let
הָאֵ֨שׁhāʾēšha-AYSH
this
הַגְּדֹלָ֥הhaggĕdōlâha-ɡeh-doh-LA
great
הַזֹּ֛אתhazzōtha-ZOTE
fire
לֹֽאlōʾloh
more,
any
אֶרְאֶ֥הʾerʾeer-EH
that
I
die
ע֖וֹדʿôdode
not.
וְלֹ֥אwĕlōʾveh-LOH
אָמֽוּת׃ʾāmûtah-MOOT


Tags ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில் நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும் இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்
உபாகமம் 18:16 Concordance உபாகமம் 18:16 Interlinear உபாகமம் 18:16 Image