Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 18:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 18 உபாகமம் 18:3

உபாகமம் 18:3
ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
மக்களிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியர்களுக்குரிய வரவானது: மக்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
“நீங்கள் மாட்டையோ, ஆட்டையோ, பலியிட்டால் அவற்றின் சில பகுதியினை ஆசாரியர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்கும் பகுதிகள் எதுவென்றால் அந்த ஆடு மாடுகளின் முன் தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
மக்களிடமிருந்து குருக்களுக்குச் சேரவேண்டிய உரிமம் ஆவது; பலியிட வருவோர் பலியிடப்படும் ஆடு, மாடு இவற்றின் முன்னந்தொடை, தாடைகள், இரைப்பை ஆகியவற்றைக் குருவுக்குக் கொடுக்க வேண்டும்.

Deuteronomy 18:2Deuteronomy 18Deuteronomy 18:4

King James Version (KJV)
And this shall be the priest’s due from the people, from them that offer a sacrifice, whether it be ox or sheep; and they shall give unto the priest the shoulder, and the two cheeks, and the maw.

American Standard Version (ASV)
And this shall be the priests’ due from the people, from them that offer a sacrifice, whether it be ox or sheep, that they shall give unto the priest the shoulder, and the two cheeks, and the maw.

Bible in Basic English (BBE)
And this is to be the priests’ right: those who make an offering of a sheep or an ox are to give to the priest the top part of the leg and the two sides of the head and the stomach.

Darby English Bible (DBY)
And this shall be the priest’s due from the people, from them that sacrifice a sacrifice, whether ox, or sheep: they shall give unto the priest the shoulder, and the jawbones, and the maw.

Webster’s Bible (WBT)
And this shall be the priest’s due from the people, from them that offer a sacrifice, whether ox or sheep; and they shall give to the priest the shoulder, and the two cheeks, and the maw.

World English Bible (WEB)
This shall be the priests’ due from the people, from those who offer a sacrifice, whether it be ox or sheep, that they shall give to the priest the shoulder, and the two cheeks, and the maw.

Young’s Literal Translation (YLT)
`And this is the priest’s right from the people, from those sacrificing a sacrifice, whether ox or sheep, he hath even given to the priest the leg, and the two cheeks, and the stomach;

உபாகமம் Deuteronomy 18:3
ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.
And this shall be the priest's due from the people, from them that offer a sacrifice, whether it be ox or sheep; and they shall give unto the priest the shoulder, and the two cheeks, and the maw.

And
this
וְזֶ֡הwĕzeveh-ZEH
shall
be
יִֽהְיֶה֩yihĕyehyee-heh-YEH
the
priest's
מִשְׁפַּ֨טmišpaṭmeesh-PAHT
due
הַכֹּֽהֲנִ֜יםhakkōhănîmha-koh-huh-NEEM
from
מֵאֵ֣תmēʾētmay-ATE
people,
the
הָעָ֗םhāʿāmha-AM
from
מֵאֵ֛תmēʾētmay-ATE
them
that
offer
זֹֽבְחֵ֥יzōbĕḥêzoh-veh-HAY
a
sacrifice,
הַזֶּ֖בַחhazzebaḥha-ZEH-vahk
whether
אִםʾimeem
ox
be
it
שׁ֣וֹרšôrshore
or
אִםʾimeem
sheep;
שֶׂ֑הśeseh
and
they
shall
give
וְנָתַן֙wĕnātanveh-na-TAHN
priest
the
unto
לַכֹּהֵ֔ןlakkōhēnla-koh-HANE
the
shoulder,
הַזְּרֹ֥עַhazzĕrōaʿha-zeh-ROH-ah
cheeks,
two
the
and
וְהַלְּחָיַ֖יִםwĕhallĕḥāyayimveh-ha-leh-ha-YA-yeem
and
the
maw.
וְהַקֵּבָֽה׃wĕhaqqēbâveh-ha-kay-VA


Tags ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்
உபாகமம் 18:3 Concordance உபாகமம் 18:3 Interlinear உபாகமம் 18:3 Image