உபாகமம் 19:5
ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன் மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,
Tamil Indian Revised Version
ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனுடன் காட்டிற்குப்போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பைவிட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,
Tamil Easy Reading Version
இங்கு உதாரணமாகச் சொன்னால், ஒருவன் மற்றவனோடு விறகு வெட்ட காட்டிற்குச் சென்று மரத்தை வெட்டும்படி தன் கையிலிருக்கும் கோடரியை ஓங்கும்போது, அதிலிருந்த இரும்பானது கைப்பிடியை விட்டு கழன்று மற்றவன்மேல் விழுந்ததினால் அவன் மரித்துப்போனால், அந்தக் கோடரியை ஓங்கியவன், அம்மூன்று பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் பாதுகாப்படைந்து கொள்ளலாம்.
திருவிவிலியம்
சான்றாக; ஒருவன் மரம் வெட்டுவதற்காகத் தனக்கு அடுத்திருப்பவனோடு காட்டுக்குள் செல்கிறான். மரத்தை வெட்டுவதற்காகக் கோடரியைத் தன் கையால் ஓங்கும்போது, கோடரியின் இரும்பு கைப்பிடியினின்று கழன்று அடுத்திருப்பவன் மீது விழ அவன் இறந்து போகிறான். அப்போது அப்படிப்பட்டவன் இந்நகர்கள் ஒன்றினுக்குள் தப்பியோடி அங்கே வாழலாம்.
King James Version (KJV)
As when a man goeth into the wood with his neighbor to hew wood, and his hand fetcheth a stroke with the axe to cut down the tree, and the head slippeth from the helve, and lighteth upon his neighbor, that he die; he shall flee unto one of those cities, and live:
American Standard Version (ASV)
as when a man goeth into the forest with his neighbor to hew wood, and his hand fetcheth a stroke with the axe to cut down the tree, and the head slippeth from the helve, and lighteth upon his neighbor, so that he dieth; he shall flee unto one of these cities and live:
Bible in Basic English (BBE)
For example, if a man goes into the woods with his neighbour for the purpose of cutting down trees, and when he takes his axe to give a blow to the tree, the head of the axe comes off, and falling on to his neighbour gives him a wound causing his death; then the man may go in flight to one of these towns and be safe:
Darby English Bible (DBY)
as when he goeth into the wood with his neighbour to hew wood, and his hand fetcheth a stroke with the axe to cut down the tree, and the iron slippeth from the handle, and lighteth upon his neighbour, that he die; such an one shall flee unto one of these cities, and live;
Webster’s Bible (WBT)
As when a man goeth into the wood with his neighbor to hew wood, and his hand maketh a stroke with the ax to cut down the tree, and the head slippeth from the helve, and falleth upon his neighbor, that he dieth: he shall flee to one of these cities, and live:
World English Bible (WEB)
as when a man goes into the forest with his neighbor to hew wood, and his hand fetches a stroke with the axe to cut down the tree, and the head slips from the handle, and lights on his neighbor, so that he dies; he shall flee to one of these cities and live:
Young’s Literal Translation (YLT)
even he who cometh in with his neighbour into a forest to hew wood, and his hand hath driven with an axe to cut the tree, and the iron hath slipped from the wood, and hath met his neighbour, and he hath died — he doth flee unto one of these cities, and hath lived,
உபாகமம் Deuteronomy 19:5
ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன் மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,
As when a man goeth into the wood with his neighbor to hew wood, and his hand fetcheth a stroke with the axe to cut down the tree, and the head slippeth from the helve, and lighteth upon his neighbor, that he die; he shall flee unto one of those cities, and live:
| As when a man | וַֽאֲשֶׁר֩ | waʾăšer | va-uh-SHER |
| goeth | יָבֹ֨א | yābōʾ | ya-VOH |
| wood the into | אֶת | ʾet | et |
| with | רֵעֵ֥הוּ | rēʿēhû | ray-A-hoo |
| his neighbour | בַיַּעַר֮ | bayyaʿar | va-ya-AR |
| to hew | לַחְטֹ֣ב | laḥṭōb | lahk-TOVE |
| wood, | עֵצִים֒ | ʿēṣîm | ay-TSEEM |
| and his hand | וְנִדְּחָ֨ה | wĕniddĕḥâ | veh-nee-deh-HA |
| fetcheth a stroke | יָד֤וֹ | yādô | ya-DOH |
| axe the with | בַגַּרְזֶן֙ | baggarzen | va-ɡahr-ZEN |
| to cut down | לִכְרֹ֣ת | likrōt | leek-ROTE |
| tree, the | הָעֵ֔ץ | hāʿēṣ | ha-AYTS |
| and the head | וְנָשַׁ֤ל | wĕnāšal | veh-na-SHAHL |
| slippeth | הַבַּרְזֶל֙ | habbarzel | ha-bahr-ZEL |
| from | מִן | min | meen |
| helve, the | הָעֵ֔ץ | hāʿēṣ | ha-AYTS |
| and lighteth upon | וּמָצָ֥א | ûmāṣāʾ | oo-ma-TSA |
| אֶת | ʾet | et | |
| neighbour, his | רֵעֵ֖הוּ | rēʿēhû | ray-A-hoo |
| that he die; | וָמֵ֑ת | wāmēt | va-MATE |
| he | ה֗וּא | hûʾ | hoo |
| shall flee | יָנ֛וּס | yānûs | ya-NOOS |
| unto | אֶל | ʾel | el |
| one | אַחַ֥ת | ʾaḥat | ah-HAHT |
| of those | הֶֽעָרִים | heʿārîm | HEH-ah-reem |
| cities, | הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh |
| and live: | וָחָֽי׃ | wāḥāy | va-HAI |
Tags ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய் மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன் மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்
உபாகமம் 19:5 Concordance உபாகமம் 19:5 Interlinear உபாகமம் 19:5 Image