உபாகமம் 19:6
இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில், கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின் தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்று போடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.
Tamil Indian Revised Version
இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரியும்போது கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடி, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காததினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.
Tamil Easy Reading Version
ஆனால், இந்தப் பட்டணம் வெகு தூரத்தில் இருப்பதினால் போதுமான வேகத்திற்கு அவனால் ஓடமுடியாமல் போகலாம். அப்போது கொலையுண்டவனின் நெருங்கிய உறவினன் பழிவாங்கும் நோக்கத்தோடு அவனை விரட்டக்கூடும். அவன் கோபாவேசம் நிறைந்தவனாய் கொலை செய்தவனை நெருங்கியவுடன் அவனைக் கொன்று போடக்கூடும். இப்படி அவன் மரிக்க வேண்டியவனல்ல. ஏனெனில், அவன் முன் விரோதமின்றி கொலை செய்தவனாவான்.
திருவிவிலியம்
இல்லையெனில், கொலை செய்யப்பட்டவனின் முறை உறவினன், கோப வெறியால் பழிவாங்கும்படி கொலையாளியைப் பின்தொடரும் போது, செல்லும் வழி நீண்டதாக இருந்தால் அவனைப் பிடித்துக் கொன்றுவிட ஏதுவாகும். ஆனால், கொலை செய்யப்பட்டவன் மீது கொலையாளிக்கு முன்பகை இல்லாததால் அவன் சாவுக்குரிய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது உண்மை.
King James Version (KJV)
Lest the avenger of the blood pursue the slayer, while his heart is hot, and overtake him, because the way is long, and slay him; whereas he was not worthy of death, inasmuch as he hated him not in time past.
American Standard Version (ASV)
lest the avenger of blood pursue the manslayer, while his heart is hot, and overtake him, because the way is long, and smite him mortally; whereas he was not worthy of death, inasmuch as he hated him not in time past.
Bible in Basic English (BBE)
For if not, he who has the right of punishment may go running after the taker of life in the heat of his wrath, and overtake him because the way is long, and give him a death-blow; though it is not right for him to be put to death because he was not moved by hate.
Darby English Bible (DBY)
lest the avenger of blood pursue the manslayer, while his heart is hot, and overtake him, because the way is long, and smite him mortally; whereas he was not worthy of death, since he hated him not previously.
Webster’s Bible (WBT)
Lest the avenger of blood shall pursue the slayer, while his heart is hot, and overtake him, because the way is long, and slay him; whereas he was not worthy of death, inasmuch as he hated him not in time past.
World English Bible (WEB)
lest the avenger of blood pursue the manslayer, while his heart is hot, and overtake him, because the way is long, and strike him mortally; whereas he was not worthy of death, inasmuch as he didn’t hate him in time past.
Young’s Literal Translation (YLT)
lest the redeemer of blood pursue after the man-slayer when his heart is hot, and hath overtaken him (because the way is great), and hath smitten him — the life, and he hath no sentence of death, for he is not hating him heretofore;
உபாகமம் Deuteronomy 19:6
இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில், கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின் தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்று போடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.
Lest the avenger of the blood pursue the slayer, while his heart is hot, and overtake him, because the way is long, and slay him; whereas he was not worthy of death, inasmuch as he hated him not in time past.
| Lest | פֶּן | pen | pen |
| the avenger | יִרְדֹּף֩ | yirdōp | yeer-DOFE |
| of the blood | גֹּאֵ֨ל | gōʾēl | ɡoh-ALE |
| pursue | הַדָּ֜ם | haddām | ha-DAHM |
| the slayer, | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| הָֽרֹצֵ֗חַ | hārōṣēaḥ | ha-roh-TSAY-ak | |
| while | כִּֽי | kî | kee |
| heart his | יֵחַם֮ | yēḥam | yay-HAHM |
| is hot, | לְבָבוֹ֒ | lĕbābô | leh-va-VOH |
| and overtake | וְהִשִּׂיג֛וֹ | wĕhiśśîgô | veh-hee-see-ɡOH |
| because him, | כִּֽי | kî | kee |
| the way | יִרְבֶּ֥ה | yirbe | yeer-BEH |
| long, is | הַדֶּ֖רֶךְ | hadderek | ha-DEH-rek |
| and slay | וְהִכָּ֣הוּ | wĕhikkāhû | veh-hee-KA-hoo |
| him; | נָ֑פֶשׁ | nāpeš | NA-fesh |
| not was he whereas | וְלוֹ֙ | wĕlô | veh-LOH |
| worthy | אֵ֣ין | ʾên | ane |
| death, of | מִשְׁפַּט | mišpaṭ | meesh-PAHT |
| inasmuch as | מָ֔וֶת | māwet | MA-vet |
| he | כִּ֠י | kî | kee |
| hated | לֹ֣א | lōʾ | loh |
| not him | שֹׂנֵ֥א | śōnēʾ | soh-NAY |
| in time | ה֛וּא | hûʾ | hoo |
| past. | ל֖וֹ | lô | loh |
| מִתְּמ֥וֹל | mittĕmôl | mee-teh-MOLE | |
| שִׁלְשֽׁוֹם׃ | šilšôm | sheel-SHOME |
Tags இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில் கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின் தொடர்ந்து பிடித்து அவனைக் கொன்று போடாதபடிக்கு இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால் இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை
உபாகமம் 19:6 Concordance உபாகமம் 19:6 Interlinear உபாகமம் 19:6 Image