Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 2:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 2 உபாகமம் 2:1

உபாகமம் 2:1
கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம்.

Tamil Indian Revised Version
கர்த்தர் எனக்குச் சொன்னபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பிரயாணம்செய்து, அநேக நாட்கள் சேயீர் நாட்டை சுற்றித்திரிந்தோம்.

Tamil Easy Reading Version
“பின் கர்த்தர் என்னிடம் சொல்லியபடி நாம் செய்தோம். செங்கடலுக்குச் செல்லும் சாலை வாழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச் சென்றோம். சேயீர் மலைகளைச் சுற்றி பல நாட்கள் அலைந்தோம்.

திருவிவிலியம்
பின்னர், ஆண்டவர் எனக்குச் சொல்லியபடி, நாங்கள் புறப்பட்டுச் செங்கடல் நெடுஞ்சாலை வழியாகப் பாலைநிலத்தில் பயணம் செய்து, பல நாள்கள் சேயிர் மலைநாட்டைச் சுற்றித் திரிந்தோம்.

Title
பாலைவனத்தில் இஸ்ரவேலர் அலைகின்றனர்

Other Title
பாலைநிலத்தில் கழிந்த ஆண்டுகள்

Deuteronomy 2Deuteronomy 2:2

King James Version (KJV)
Then we turned, and took our journey into the wilderness by the way of the Red sea, as the LORD spake unto me: and we compassed mount Seir many days.

American Standard Version (ASV)
Then we turned, and took our journey into the wilderness by the way to the Red Sea, as Jehovah spake unto me; and we compassed mount Seir many days.

Bible in Basic English (BBE)
Then we went back, journeying into the waste land by the way to the Red Sea, as the Lord had said to me: and we were a long time going round Mount Seir.

Darby English Bible (DBY)
And we turned, and took our journey into the wilderness by the way of the Red sea, as Jehovah had said unto me; and we went round mount Seir many days.

Webster’s Bible (WBT)
Then we turned, and took our journey into the wilderness by the way of the Red sea, as the LORD spoke to me: and we compassed mount Seir many days.

World English Bible (WEB)
Then we turned, and took our journey into the wilderness by the way to the Red Sea, as Yahweh spoke to me; and we compassed Mount Seir many days.

Young’s Literal Translation (YLT)
`And we turn, and journey into the wilderness, the way of the Red Sea, as Jehovah hath spoken unto me, and we go round the mount of Seir many days.

உபாகமம் Deuteronomy 2:1
கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம்.
Then we turned, and took our journey into the wilderness by the way of the Red sea, as the LORD spake unto me: and we compassed mount Seir many days.

Then
we
turned,
וַנֵּ֜פֶןwannēpenva-NAY-fen
and
took
our
journey
וַנִּסַּ֤עwannissaʿva-nee-SA
wilderness
the
into
הַמִּדְבָּ֙רָה֙hammidbārāhha-meed-BA-RA
by
the
way
דֶּ֣רֶךְderekDEH-rek
Red
the
of
יַםyamyahm
sea,
ס֔וּףsûpsoof
as
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
the
Lord
דִּבֶּ֥רdibberdee-BER
spake
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֵלָ֑יʾēlāyay-LAI
compassed
we
and
me:
וַנָּ֥סָבwannāsobva-NA-sove

אֶתʾetet
mount
הַרharhahr
Seir
שֵׂעִ֖ירśēʿîrsay-EER
many
יָמִ֥יםyāmîmya-MEEM
days.
רַבִּֽים׃rabbîmra-BEEM


Tags கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம்
உபாகமம் 2:1 Concordance உபாகமம் 2:1 Interlinear உபாகமம் 2:1 Image