உபாகமம் 2:12
ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இθ்ரவேҠύ துரத்Ġοனதρபோல, ஏசޠεοன் ʠρத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள்.
Tamil Indian Revised Version
ஓரியர்களும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்தாரை இஸ்ரவேல் துரத்தினதுபோல, ஏசாவின் சந்ததியினர் அந்த ஓரியர்களைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த பகுதியில் குடியேறினார்கள்.
Tamil Easy Reading Version
ஓரியர்களும் முன்னர் சேயீரில் வாழ்ந்தார்கள். ஆனால் ஏசாவின் ஜனங்கள் அவர்களிடமிருந்து நாட்டை எடுத்துக்கொண்டார்கள். ஓரியர்களை அழித்துவிட்டு ஏசாவின் ஜனங்கள் அவர்களது நிலத்தில் குடியேறினார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொந்தமாக கர்த்தர் வழங்கிய நிலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் செய்ததைப்போலவே ஏசாவின் ஜனங்களும் செய்தார்கள்.)
திருவிவிலியம்
முற்காலத்தில் ஓரியர் சேயிரில் குடியிருந்தனர். ஆண்டவர் தங்களுக்கு உடைமையாகக் கொடுத்த நாட்டில் இஸ்ரயேல் செய்ததுபோல், ஏசாவின் மக்களும் ஓரியரைத் தங்கள் முன்னின்று வெளியேற்றி அழித்து அவர்கள் இடத்தில் குடியேறினர்.-
King James Version (KJV)
The Horims also dwelt in Seir beforetime; but the children of Esau succeeded them, when they had destroyed them from before them, and dwelt in their stead; as Israel did unto the land of his possession, which the LORD gave unto them.
American Standard Version (ASV)
The Horites also dwelt in Seir aforetime, but the children of Esau succeeded them; and they destroyed them from before them, and dwelt in their stead; as Israel did unto the land of his possession, which Jehovah gave unto them.)
Bible in Basic English (BBE)
And the Horites in earlier times were living in Seir, but the children of Esau took their place; they sent destruction on them and took their land for themselves, as Israel did to the land of his heritage which the Lord gave them.)
Darby English Bible (DBY)
And in Seir dwelt the Horites in times past; and the children of Esau dispossessed them, and destroyed them from before them, and dwelt in their stead; as Israel did to the land of their possession, which Jehovah gave to them.)
Webster’s Bible (WBT)
The Horims also dwelt formerly in Seir, but the children of Esau succeeded them, when they had destroyed them from before them, and dwelt in their stead; as Israel did to the land of his possession, which the LORD gave to them.)
World English Bible (WEB)
The Horites also lived in Seir before, but the children of Esau succeeded them; and they destroyed them from before them, and lived in their place; as Israel did to the land of his possession, which Yahweh gave to them.)
Young’s Literal Translation (YLT)
And in Seir have the Horim dwelt formerly; and the sons of Esau dispossess them, and destroy them from before them, and dwell in their stead, as Israel hath done to the land of his possession, which Jehovah hath given to them;
உபாகமம் Deuteronomy 2:12
ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இθ்ரவேҠύ துரத்Ġοனதρபோல, ஏசޠεοன் ʠρத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள்.
The Horims also dwelt in Seir beforetime; but the children of Esau succeeded them, when they had destroyed them from before them, and dwelt in their stead; as Israel did unto the land of his possession, which the LORD gave unto them.
| The Horims | וּבְשֵׂעִ֞יר | ûbĕśēʿîr | oo-veh-say-EER |
| also dwelt | יָֽשְׁב֣וּ | yāšĕbû | ya-sheh-VOO |
| Seir in | הַֽחֹרִים֮ | haḥōrîm | ha-hoh-REEM |
| beforetime; | לְפָנִים֒ | lĕpānîm | leh-fa-NEEM |
| but the children | וּבְנֵ֧י | ûbĕnê | oo-veh-NAY |
| Esau of | עֵשָׂ֣ו | ʿēśāw | ay-SAHV |
| succeeded | יִֽירָשׁ֗וּם | yîrāšûm | yee-ra-SHOOM |
| destroyed had they when them, | וַיַּשְׁמִידוּם֙ | wayyašmîdûm | va-yahsh-mee-DOOM |
| them from before | מִפְּנֵיהֶ֔ם | mippĕnêhem | mee-peh-nay-HEM |
| dwelt and them, | וַיֵּֽשְׁב֖וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
| in their stead; | תַּחְתָּ֑ם | taḥtām | tahk-TAHM |
| as | כַּֽאֲשֶׁ֧ר | kaʾăšer | ka-uh-SHER |
| Israel | עָשָׂ֣ה | ʿāśâ | ah-SA |
| did | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| land the unto | לְאֶ֙רֶץ֙ | lĕʾereṣ | leh-EH-RETS |
| of his possession, | יְרֻשָּׁת֔וֹ | yĕruššātô | yeh-roo-sha-TOH |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Lord the | נָתַ֥ן | nātan | na-TAHN |
| gave | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| unto them. | לָהֶֽם׃ | lāhem | la-HEM |
Tags ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள் கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இθ்ரவேҠύ துரத்Ġοனதρபோல ஏசޠεοன் ʠρத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள்
உபாகமம் 2:12 Concordance உபாகமம் 2:12 Interlinear உபாகமம் 2:12 Image