உபாகமம் 2:26
அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி:
Tamil Indian Revised Version
அப்பொழுது நான் கெதெமோத் வனாந்திரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி பிரதிநிதிகளை அனுப்பி:
Tamil Easy Reading Version
“நாம் கெதெமோத் பாலைவெளியில் தங்கியிருந்தபொழுது, எஸ்போனின் அரசனாகிய சீகோனிடம் நான் தூதர்களை அனுப்பினேன், அந்தத் தூதுவர்கள் சமாதான வார்த்தைகளை கேட்டு சீகோனிடம்,
திருவிவிலியம்
அப்பொழுது நான் கெதமோத்துப் பாலைநிலத்திலிருந்து எஸ்போனின் மன்னனாகிய சீகோனிடம் தூதரை அனுப்பி நல்லுறவுச் செய்தியுடன் சொன்னது:
Other Title
மன்னன் சீகோனை இஸ்ரயேல் தோற்கடித்தல்§(எண் 21:21-30)
King James Version (KJV)
And I sent messengers out of the wilderness of Kedemoth unto Sihon king of Heshbon with words of peace, saying,
American Standard Version (ASV)
And I sent messengers out of the wilderness of Kedemoth unto Sihon king of Heshbon with words of peace, saying,
Bible in Basic English (BBE)
Then from the waste land of Kedemoth I sent representatives to Sihon, king of Heshbon, with words of peace, saying,
Darby English Bible (DBY)
And I sent messengers out of the wilderness of Kedemoth unto Sihon the king of Heshbon with words of peace, saying,
Webster’s Bible (WBT)
And I sent messengers from the wilderness of Kedemoth to Sihon king of Heshbon with words of peace, saying,
World English Bible (WEB)
I sent messengers out of the wilderness of Kedemoth to Sihon king of Heshbon with words of peace, saying,
Young’s Literal Translation (YLT)
`And I send messengers from the wilderness of Kedemoth, unto Sihon king of Heshbon, — words of peace — saying,
உபாகமம் Deuteronomy 2:26
அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி:
And I sent messengers out of the wilderness of Kedemoth unto Sihon king of Heshbon with words of peace, saying,
| And I sent | וָֽאֶשְׁלַ֤ח | wāʾešlaḥ | va-esh-LAHK |
| messengers | מַלְאָכִים֙ | malʾākîm | mahl-ah-HEEM |
| wilderness the of out | מִמִּדְבַּ֣ר | mimmidbar | mee-meed-BAHR |
| of Kedemoth | קְדֵמ֔וֹת | qĕdēmôt | keh-day-MOTE |
| unto | אֶל | ʾel | el |
| Sihon | סִיח֖וֹן | sîḥôn | see-HONE |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Heshbon | חֶשְׁבּ֑וֹן | ḥešbôn | hesh-BONE |
| with words | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| of peace, | שָׁל֖וֹם | šālôm | sha-LOME |
| saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Tags அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில் சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி
உபாகமம் 2:26 Concordance உபாகமம் 2:26 Interlinear உபாகமம் 2:26 Image