Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 2:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 2 உபாகமம் 2:30

உபாகமம் 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

Tamil Indian Revised Version
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார்.

Tamil Easy Reading Version
“ஆனால் எஸ்போனின் அரசன் சீகோன், நம்மை அவனது நாட்டின் வழியாக செல்ல அனுமதிக்கவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் அவனை மிகவும் பிடிவாதமாக இருக்கச் செய்தார். சீகோனை நீங்கள் தோற்கடிக்கவே கர்த்தர் இவ்வாறு செய்தார். அது மெய்யாகவே நடந்ததை இன்று நாம் அறிவோம்!

திருவிவிலியம்
ஆனால், எஸ்போனின் மன்னன் சீகோன் தன் நாட்டின் வழியே கடந்து செல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை. இன்றும் இருப்பதுபோல் அவனை உங்கள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவன் மனத்தைக் கடினப்படுத்தியிருந்தார்; அவன் இதயத்தையும் கல்லாக்கியிருந்தார்.⒫

Deuteronomy 2:29Deuteronomy 2Deuteronomy 2:31

King James Version (KJV)
But Sihon king of Heshbon would not let us pass by him: for the LORD thy God hardened his spirit, and made his heart obstinate, that he might deliver him into thy hand, as appeareth this day.

American Standard Version (ASV)
But Sihon king of Heshbon would not let us pass by him; for Jehovah thy God hardened his spirit, and made his heart obstinate, that he might deliver him into thy hand, as at this day.

Bible in Basic English (BBE)
But Sihon, king of Heshbon, would not let us go through; for the Lord your God made his spirit hard and his heart strong, so that he might give him up into your hands as at this day.

Darby English Bible (DBY)
But Sihon the king of Heshbon would not let us pass by him; for Jehovah thy God hardened his spirit, and made his heart obdurate, that he might give him into thy hand, as it is this day.

Webster’s Bible (WBT)
But Sihon king of Heshbon would not let us pass by him: for the LORD thy God hardened his spirit, and made his heart obstinate, that he might deliver him into thy hand, as appeareth this day.

World English Bible (WEB)
But Sihon king of Heshbon would not let us pass by him; for Yahweh your God hardened his spirit, and made his heart obstinate, that he might deliver him into your hand, as at this day.

Young’s Literal Translation (YLT)
`And Sihon king of Heshbon hath not been willing to let us pass over by him, for Jehovah thy God hath hardened his spirit, and strengthened his heart, so as to give him into thy hand as at this day.

உபாகமம் Deuteronomy 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.
But Sihon king of Heshbon would not let us pass by him: for the LORD thy God hardened his spirit, and made his heart obstinate, that he might deliver him into thy hand, as appeareth this day.

But
Sihon
וְלֹ֣אwĕlōʾveh-LOH
king
אָבָ֗הʾābâah-VA
of
Heshbon
סִיחֹן֙sîḥōnsee-HONE
would
מֶ֣לֶךְmelekMEH-lek
not
חֶשְׁבּ֔וֹןḥešbônhesh-BONE
let
us
pass
הַֽעֲבִרֵ֖נוּhaʿăbirēnûha-uh-vee-RAY-noo
for
him:
by
בּ֑וֹboh
the
Lord
כִּֽיkee
thy
God
הִקְשָׁה֩hiqšāhheek-SHA
hardened
יְהוָ֨הyĕhwâyeh-VA

אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
spirit,
his
אֶתʾetet
and
made
his
heart
רוּח֗וֹrûḥôroo-HOH
obstinate,
וְאִמֵּץ֙wĕʾimmēṣveh-ee-MAYTS

אֶתʾetet
that
לְבָב֔וֹlĕbābôleh-va-VOH
deliver
might
he
לְמַ֛עַןlĕmaʿanleh-MA-an
him
into
thy
hand,
תִּתּ֥וֹtittôTEE-toh
as
appeareth
this
בְיָֽדְךָ֖bĕyādĕkāveh-ya-deh-HA
day.
כַּיּ֥וֹםkayyômKA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

Tags ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை இந்நாளில் இருக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி அவன் மனதைக் கடினப்படுத்தி அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்
உபாகமம் 2:30 Concordance உபாகமம் 2:30 Interlinear உபாகமம் 2:30 Image