Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 2:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 2 உபாகமம் 2:32

உபாகமம் 2:32
சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான்.

Tamil Indian Revised Version
சீகோன் தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு வந்தான்.

Tamil Easy Reading Version
“பின்னர் அரசன் சீகோனும் அவனது குடிமக்கள் அனைவரும் யாகாசில் நம்முடன் போரிட வந்தார்கள்.

திருவிவிலியம்
சீகான் தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு யாகசுவில் போரிடப் புறப்பட்டு வந்தான்.

Deuteronomy 2:31Deuteronomy 2Deuteronomy 2:33

King James Version (KJV)
Then Sihon came out against us, he and all his people, to fight at Jahaz.

American Standard Version (ASV)
Then Sihon came out against us, he and all his people, unto battle at Jahaz.

Bible in Basic English (BBE)
Then Sihon came out against us with all his people, to make an attack on us at Jahaz.

Darby English Bible (DBY)
And Sihon came out against us for battle, he and all his people, to Jahaz.

Webster’s Bible (WBT)
Then Sihon came out against us, he and all his people, to fight at Jahaz.

World English Bible (WEB)
Then Sihon came out against us, he and all his people, to battle at Jahaz.

Young’s Literal Translation (YLT)
`And Sihon cometh out to meet us, he and all his people, to battle to Jahaz;

உபாகமம் Deuteronomy 2:32
சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான்.
Then Sihon came out against us, he and all his people, to fight at Jahaz.

Then
Sihon
וַיֵּצֵא֩wayyēṣēʾva-yay-TSAY
came
out
סִיחֹ֨ןsîḥōnsee-HONE
against
לִקְרָאתֵ֜נוּliqrāʾtēnûleek-ra-TAY-noo
us,
he
ה֧וּאhûʾhoo
all
and
וְכָלwĕkālveh-HAHL
his
people,
עַמּ֛וֹʿammôAH-moh
to
fight
לַמִּלְחָמָ֖הlammilḥāmâla-meel-ha-MA
at
Jahaz.
יָֽהְצָה׃yāhĕṣâYA-heh-tsa


Tags சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு யாகாசிலே வந்தான்
உபாகமம் 2:32 Concordance உபாகமம் 2:32 Interlinear உபாகமம் 2:32 Image