உபாகமம் 2:9
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர்செய்யாமலும் இரு; அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன்; ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை துன்பப்படுத்தாமலும், அவர்களுடன் போர்செய்யாமலும் இரு; அவர்களுடைய தேசத்தில் உனக்கு ஒன்றையும் சொந்தமாகக் கொடுக்கமாட்டேன்; ஆர் என்னும் பட்டணத்தை லோத் சந்ததிக்குச் சொந்தமாகக் கொடுத்தேன்.
Tamil Easy Reading Version
“கர்த்தர் என்னிடம், ‘மோவாப் ஜனங்களைத் துன்புறுத்த வேண்டாம், அவர்களுக்கு எதிராகப் போர் துவங்காதீர்கள். அவர்களது நிலம் எதையும் உங்களுக்குத் தரமாட்டேன். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு ஆர் நகரை வழங்கினேன்’ என்று கூறினார்.”
திருவிவிலியம்
அப்பொழுது, ஆண்டவர் என்னிடம், 'நீ மோவாபைத் துன்புறுத்தாமலும் அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அவர்களது நாட்டை உனக்கு உடைமையாகக் கொடுக்க மாட்டேன். மாறாக, ஆர்பகுதிகளை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்.
Title
ஆர் நகரில் இஸ்ரவேலர்
King James Version (KJV)
And the LORD said unto me, Distress not the Moabites, neither contend with them in battle: for I will not give thee of their land for a possession; because I have given Ar unto the children of Lot for a possession.
American Standard Version (ASV)
And Jehovah said unto me, Vex not Moab, neither contend with them in battle; for I will not give thee of his land for a possession; because I have given Ar unto the children of Lot for a possession.
Bible in Basic English (BBE)
And the Lord said to me, Make no attack on Moab and do not go to war with them, for I will not give you any of his land: because I have given Ar to the children of Lot for their heritage.
Darby English Bible (DBY)
And Jehovah said to me, Distress not the Moabites, neither engage with them in battle; for I will not give thee of their land a possession; for unto the children of Lot have I given Ar as a possession.
Webster’s Bible (WBT)
And the LORD said to me, Distress not the Moabites, neither contend with them in battle: for I will not give thee of their land for a possession; because I have given Ar to the children of Lot for a possession.
World English Bible (WEB)
Yahweh said to me, Don’t bother Moab, neither contend with them in battle; for I will not give you of his land for a possession; because I have given Ar to the children of Lot for a possession.
Young’s Literal Translation (YLT)
and Jehovah saith unto me, Do not distress Moab, nor stir thyself up against them `in’ battle, for I do not give to thee of their land `for’ a possession; for to the sons of Lot I have given Ar `for’ a possession.’
உபாகமம் Deuteronomy 2:9
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர்செய்யாமலும் இரு; அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன்; ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
And the LORD said unto me, Distress not the Moabites, neither contend with them in battle: for I will not give thee of their land for a possession; because I have given Ar unto the children of Lot for a possession.
| And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
| Distress me, | אַל | ʾal | al |
| not | תָּ֙צַר֙ | tāṣar | TA-TSAHR |
| אֶת | ʾet | et | |
| Moabites, the | מוֹאָ֔ב | môʾāb | moh-AV |
| neither | וְאַל | wĕʾal | veh-AL |
| contend | תִּתְגָּ֥ר | titgār | teet-ɡAHR |
| battle: in them with | בָּ֖ם | bām | bahm |
| for | מִלְחָמָ֑ה | milḥāmâ | meel-ha-MA |
| I will not | כִּ֠י | kî | kee |
| give | לֹֽא | lōʾ | loh |
| thee of their land | אֶתֵּ֨ן | ʾettēn | eh-TANE |
| for a possession; | לְךָ֤ | lĕkā | leh-HA |
| because | מֵֽאַרְצוֹ֙ | mēʾarṣô | may-ar-TSOH |
| given have I | יְרֻשָּׁ֔ה | yĕruššâ | yeh-roo-SHA |
| כִּ֣י | kî | kee | |
| Ar | לִבְנֵי | libnê | leev-NAY |
| children the unto | ל֔וֹט | lôṭ | lote |
| of Lot | נָתַ֥תִּי | nātattî | na-TA-tee |
| for a possession. | אֶת | ʾet | et |
| עָ֖ר | ʿār | ar | |
| יְרֻשָּֽׁה׃ | yĕruššâ | yeh-roo-SHA |
Tags அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும் அவர்களோடே போர்செய்யாமலும் இரு அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன் ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்
உபாகமம் 2:9 Concordance உபாகமம் 2:9 Interlinear உபாகமம் 2:9 Image