உபாகமம் 21:1
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் யார் என்று தெரியாதிருந்தால்,
Tamil Easy Reading Version
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்தில் உள்ள வயலில் ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டறிந்தால், அவனைக் கொன்றது யார் என்று யாருக்கும் தெரிய வில்லை என்றால்,
திருவிவிலியம்
நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால்,
Title
கொலை செய்யப்பட்டவனைக் குறித்த காரியம்
Other Title
துப்புத் துலங்காத கொலைகள் குறித்த விதிமுறைகள்
King James Version (KJV)
If one be found slain in the land which the LORD thy God giveth thee to possess it, lying in the field, and it be not known who hath slain him:
American Standard Version (ASV)
If one be found slain in the land which Jehovah thy God giveth thee to possess it, lying in the field, and it be not known who hath smitten him;
Bible in Basic English (BBE)
If, in the land which the Lord your God is giving you, you come across the dead body of a man in the open country, and you have no idea who has put him to death:
Darby English Bible (DBY)
If one be found slain in the land which Jehovah thy God giveth thee to possess, lying in the field, [and] it be not known who hath smitten him,
Webster’s Bible (WBT)
If one shall be found slain in the land which the LORD thy God giveth thee to possess it, lying in the field, and it be not known who hath slain him:
World English Bible (WEB)
If one be found slain in the land which Yahweh your God gives you to possess it, lying in the field, and it isn’t known who has struck him;
Young’s Literal Translation (YLT)
`When one is found slain on the ground which Jehovah thy God is giving to thee to possess it — fallen in a field — it is not known who hath smitten him,
உபாகமம் Deuteronomy 21:1
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,
If one be found slain in the land which the LORD thy God giveth thee to possess it, lying in the field, and it be not known who hath slain him:
| If | כִּֽי | kî | kee |
| one be found | יִמָּצֵ֣א | yimmāṣēʾ | yee-ma-TSAY |
| slain | חָלָ֗ל | ḥālāl | ha-LAHL |
| land the in | בָּֽאֲדָמָה֙ | bāʾădāmāh | ba-uh-da-MA |
| which | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| the Lord | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֜יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| giveth | נֹתֵ֤ן | nōtēn | noh-TANE |
| possess to thee | לְךָ֙ | lĕkā | leh-HA |
| it, lying | לְרִשְׁתָּ֔הּ | lĕrištāh | leh-reesh-TA |
| in the field, | נֹפֵ֖ל | nōpēl | noh-FALE |
| not be it and | בַּשָּׂדֶ֑ה | baśśāde | ba-sa-DEH |
| known | לֹ֥א | lōʾ | loh |
| who | נוֹדַ֖ע | nôdaʿ | noh-DA |
| hath slain | מִ֥י | mî | mee |
| him: | הִכָּֽהוּ׃ | hikkāhû | hee-ka-HOO |
Tags உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்
உபாகமம் 21:1 Concordance உபாகமம் 21:1 Interlinear உபாகமம் 21:1 Image