Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 21:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 21 உபாகமம் 21:13

உபாகமம் 21:13
தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.

Tamil Indian Revised Version
தன் சிறையிருப்பின் ஆடையையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதம்வரை தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கம்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளுடன் சேர்ந்து, அவளுக்குக் கணவனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.

Tamil Easy Reading Version
அவள் அணிந்திருந்த போர்க் கைதிக்குரிய ஆடைகளை நீக்கிவிடவேண்டும். அவள் தான் இழந்த தந்தை, தாயை எண்ணி உங்கள் வீட்டில் ஒரு மாதம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டும். அதற்குப் பின்பு அவன் அவளிடம் சென்று அவளுக்குக் கணவனாக வாழலாம். அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள்.

திருவிவிலியம்
அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்; அவள் உனக்கு மனைவியாவாள்.

Deuteronomy 21:12Deuteronomy 21Deuteronomy 21:14

King James Version (KJV)
And she shall put the raiment of her captivity from off her, and shall remain in thine house, and bewail her father and her mother a full month: and after that thou shalt go in unto her, and be her husband, and she shall be thy wife.

American Standard Version (ASV)
and she shall put the raiment of her captivity from off her, and shall remain in thy house, and bewail her father and her mother a full month: and after that thou shalt go in unto her, and be her husband, and she shall be thy wife.

Bible in Basic English (BBE)
And let her take off the dress in which she was made prisoner and go on living in your house and weeping for her father and mother for a full month: and after that you may go in to her and be her husband and she will be your wife.

Darby English Bible (DBY)
and she shall put the clothes of her captivity from off her, and shall abide in thy house, and bewail her father and mother a full month, and afterwards thou mayest go in unto her, and be her husband, and she shall be thy wife.

Webster’s Bible (WBT)
And she shall put off from her the raiment of her captivity, and shall remain in thy house, and bewail her father and her mother a full month: and after that, thou shalt go in to her, and be her husband, and she shall be thy wife.

World English Bible (WEB)
and she shall put the clothing of her captivity from off her, and shall remain in your house, and bewail her father and her mother a full month: and after that you shall go in to her, and be her husband, and she shall be your wife.

Young’s Literal Translation (YLT)
and turned aside the raiment of her captivity from off her, and hath dwelt in thy house, and bewailed her father and her mother a month of days, and afterwards thou dost go in unto her and hast married her, and she hath been to thee for a wife:

உபாகமம் Deuteronomy 21:13
தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
And she shall put the raiment of her captivity from off her, and shall remain in thine house, and bewail her father and her mother a full month: and after that thou shalt go in unto her, and be her husband, and she shall be thy wife.

And
she
shall
put
וְהֵסִ֩ירָה֩wĕhēsîrāhveh-hay-SEE-RA

אֶתʾetet
the
raiment
שִׂמְלַ֨תśimlatseem-LAHT
captivity
her
of
שִׁבְיָ֜הּšibyāhsheev-YA
from
off
מֵֽעָלֶ֗יהָmēʿālêhāmay-ah-LAY-ha
remain
shall
and
her,
וְיָֽשְׁבָה֙wĕyāšĕbāhveh-ya-sheh-VA
in
thine
house,
בְּבֵיתֶ֔ךָbĕbêtekābeh-vay-TEH-ha
bewail
and
וּבָֽכְתָ֛הûbākĕtâoo-va-heh-TA

אֶתʾetet
her
father
אָבִ֥יהָʾābîhāah-VEE-ha
mother
her
and
וְאֶתwĕʾetveh-ET
a
full
אִמָּ֖הּʾimmāhee-MA
month:
יֶ֣רַחyeraḥYEH-rahk
after
and
יָמִ֑יםyāmîmya-MEEM
that
וְאַ֨חַרwĕʾaḥarveh-AH-hahr
thou
shalt
go
in
כֵּ֜ןkēnkane
unto
תָּב֤וֹאtābôʾta-VOH
her,
and
be
her
husband,
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA
be
shall
she
and
וּבְעַלְתָּ֔הּûbĕʿaltāhoo-veh-al-TA
thy
wife.
וְהָֽיְתָ֥הwĕhāyĕtâveh-ha-yeh-TA
לְךָ֖lĕkāleh-HA
לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA


Tags தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி உன் வீட்டிலிருந்து ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள் அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து அவளுக்கு புருஷனாயிரு அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்
உபாகமம் 21:13 Concordance உபாகமம் 21:13 Interlinear உபாகமம் 21:13 Image