Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 21:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 21 உபாகமம் 21:2

உபாகமம் 21:2
உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக.

Tamil Indian Revised Version
உன் மூப்பர்களும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்வரை அளப்பார்களாக.

Tamil Easy Reading Version
உங்களது தலைவர்களும், நீதிபதிகளும் அந்த இடத்திற்கு வந்து கொல்லப்பட்ட நபரைச் சுற்றிலும் உள்ள ஊர்களின் தொலைவை அளந்து பார்க்க வேண்டும்.

திருவிவிலியம்
உன் தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவு என்று அளப்பார்களாக.

Deuteronomy 21:1Deuteronomy 21Deuteronomy 21:3

King James Version (KJV)
Then thy elders and thy judges shall come forth, and they shall measure unto the cities which are round about him that is slain:

American Standard Version (ASV)
then thy elders and thy judges shall come forth, and they shall measure unto the cities which are round about him that is slain:

Bible in Basic English (BBE)
Then your responsible men and your judges are to come out, and give orders for the distance from the dead body to the towns round about it to be measured;

Darby English Bible (DBY)
then thine elders and thy judges shall go forth, and they shall measure unto the cities which are round about him that is slain;

Webster’s Bible (WBT)
Then thy elders and thy judges shall come forth, and they shall measure to the cities which are around him that is slain:

World English Bible (WEB)
then your elders and your judges shall come forth, and they shall measure to the cities which are round about him who is slain:

Young’s Literal Translation (YLT)
then have thine elders and thy judges gone out and measured unto the cities which `are’ round about the slain one,

உபாகமம் Deuteronomy 21:2
உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக.
Then thy elders and thy judges shall come forth, and they shall measure unto the cities which are round about him that is slain:

Then
thy
elders
וְיָֽצְא֥וּwĕyāṣĕʾûveh-ya-tseh-OO
judges
thy
and
זְקֵנֶ֖יךָzĕqēnêkāzeh-kay-NAY-ha
shall
come
forth,
וְשֹֽׁפְטֶ֑יךָwĕšōpĕṭêkāveh-shoh-feh-TAY-ha
measure
shall
they
and
וּמָֽדְדוּ֙ûmādĕdûoo-ma-deh-DOO
unto
אֶלʾelel
the
cities
הֶ֣עָרִ֔יםheʿārîmHEH-ah-REEM
which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
about
round
are
סְבִיבֹ֥תsĕbîbōtseh-vee-VOTE
him
that
is
slain:
הֶֽחָלָֽל׃heḥālālHEH-ha-LAHL


Tags உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய் கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக
உபாகமம் 21:2 Concordance உபாகமம் 21:2 Interlinear உபாகமம் 21:2 Image