உபாகமம் 21:23
இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.
Tamil Indian Revised Version
இரவிலே அவன் உடலை மரத்திலே தொங்கவிடக்கூடாது; அந்த நாளிலேயே அதை அடக்கம் செய்யவேண்டும்; தூக்கில் போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தைக் கறைப்படுத்தாதே.
Tamil Easy Reading Version
இரவு முழுவதும் அவனது உடலை மரத்திலேயே தொங்கவிடக் கூடாது. அந்த நாளிலேயே அவனை நீங்கள் அடக்கம் செய்திட வேண்டும். ஏனென்றால், மரத்தின்மேல் தூக்கிலிடப்பட்ட அவன் தேவனால் சபிக்கப்பட்டவன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தை நாசபடுத்தக் கூடாது.
திருவிவிலியம்
ஆனால், அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில், தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே.
King James Version (KJV)
His body shall not remain all night upon the tree, but thou shalt in any wise bury him that day; (for he that is hanged is accursed of God;) that thy land be not defiled, which the LORD thy God giveth thee for an inheritance.
American Standard Version (ASV)
his body shall not remain all night upon the tree, but thou shalt surely bury him the same day; for he that is hanged is accursed of God; that thou defile not thy land which Jehovah thy God giveth thee for an inheritance.
Bible in Basic English (BBE)
Do not let his body be on the tree all night, but put it to rest in the earth the same day; for the man who undergoes hanging is cursed by God; so do not make unclean the land which the Lord your God is giving you for your heritage.
Darby English Bible (DBY)
his body shall not remain all night upon the tree, but thou shalt in any wise bury him that day (for he that is hanged is a curse of God); and thou shalt not defile thy land, which Jehovah thy God giveth thee for an inheritance.
Webster’s Bible (WBT)
His body shall not remain all night upon the tree, but thou shalt in any wise bury him that day; (for he that is hanged is accursed of God;) that thy land may not be defiled, which the LORD thy God giveth thee for an inheritance.
World English Bible (WEB)
his body shall not remain all night on the tree, but you shall surely bury him the same day; for he who is hanged is accursed of God; that you don’t defile your land which Yahweh your God gives you for an inheritance.
Young’s Literal Translation (YLT)
his corpse doth not remain on the tree, for thou dost certainly bury him in that day — for a thing lightly esteemed of God `is’ the hanged one — and thou dost not defile thy ground which Jehovah thy God is giving to thee — an inheritance.
உபாகமம் Deuteronomy 21:23
இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.
His body shall not remain all night upon the tree, but thou shalt in any wise bury him that day; (for he that is hanged is accursed of God;) that thy land be not defiled, which the LORD thy God giveth thee for an inheritance.
| His body | לֹֽא | lōʾ | loh |
| shall not | תָלִ֨ין | tālîn | ta-LEEN |
| night all remain | נִבְלָת֜וֹ | niblātô | neev-la-TOH |
| upon | עַל | ʿal | al |
| the tree, | הָעֵ֗ץ | hāʿēṣ | ha-AYTS |
| but | כִּֽי | kî | kee |
| wise any in shalt thou | קָב֤וֹר | qābôr | ka-VORE |
| bury | תִּקְבְּרֶ֙נּוּ֙ | tiqbĕrennû | teek-beh-REH-NOO |
| him that | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day; | הַה֔וּא | hahûʾ | ha-HOO |
| (for | כִּֽי | kî | kee |
| hanged is that he | קִלְלַ֥ת | qillat | keel-LAHT |
| is accursed | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God;) of | תָּל֑וּי | tālûy | ta-LOO |
| that | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| thy land | תְטַמֵּא֙ | tĕṭammēʾ | teh-ta-MAY |
| not be | אֶת | ʾet | et |
| defiled, | אַדְמָ֣תְךָ֔ | ʾadmātĕkā | ad-MA-teh-HA |
| which | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| God thy | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| giveth | נֹתֵ֥ן | nōtēn | noh-TANE |
| thee for an inheritance. | לְךָ֖ | lĕkā | leh-HA |
| נַֽחֲלָֽה׃ | naḥălâ | NA-huh-LA |
Tags இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும் தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன் ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக
உபாகமம் 21:23 Concordance உபாகமம் 21:23 Interlinear உபாகமம் 21:23 Image