Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 21:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 21 உபாகமம் 21:3

உபாகமம் 21:3
கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில்பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,

Tamil Indian Revised Version
கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர்கள், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,

Tamil Easy Reading Version
மரித்துக்கிடப்பவனுக்கு அருகிலுள்ள ஊர் எது என்பதை நீங்கள் அறிந்தவுடன், அந்த ஊரின் தலைவர்கள், அவர்களது மந்தையிலிருந்து ஒரு மாட்டினைக் கொண்டுவரச் செய்ய வேண்டும். அந்த மாடானது கன்று இல்லாத கிடாரியாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எவ்விதப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படாத மாடாக அது இருக்க வேண்டும்.

திருவிவிலியம்
கொலையுண்டு கிடப்பவனுக்கு மிக அருகிலுள்ள நகர்த் தலைவர்கள், வேலையில் பழக்கப்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஓர் இளம் பசுவை மந்தையிலிருந்து பிடிப்பர்.

Deuteronomy 21:2Deuteronomy 21Deuteronomy 21:4

King James Version (KJV)
And it shall be, that the city which is next unto the slain man, even the elders of that city shall take an heifer, which hath not been wrought with, and which hath not drawn in the yoke;

American Standard Version (ASV)
and it shall be, that the city which is nearest unto the slain man, even the elders of that city shall take a heifer of the herd, which hath not been wrought with, and which hath not drawn in the yoke;

Bible in Basic English (BBE)
And whichever town is nearest to the body, the responsible men of that town are to take from the herd a young cow which has never been used for work or put under the yoke;

Darby English Bible (DBY)
and the city that is nearest unto him that is slain, even the elders of that city shall take a heifer that hath not been wrought with, that hath not drawn in the yoke;

Webster’s Bible (WBT)
And it shall be that the city which is next to the slain man, even the elders of that city shall take a heifer which hath not been wrought with, and which hath not drawn in the yoke;

World English Bible (WEB)
and it shall be, that the city which is nearest to the slain man, even the elders of that city shall take a heifer of the herd, which hasn’t been worked with, and which has not drawn in the yoke;

Young’s Literal Translation (YLT)
and it hath been, the city which `is’ near unto the slain one, even the elders of that city have taken a heifer of the herd, which hath not been wrought with, which hath not drawn in the yoke,

உபாகமம் Deuteronomy 21:3
கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில்பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,
And it shall be, that the city which is next unto the slain man, even the elders of that city shall take an heifer, which hath not been wrought with, and which hath not drawn in the yoke;

And
it
shall
be,
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
that
the
city
הָעִ֔ירhāʿîrha-EER
next
is
which
הַקְּרֹבָ֖הhaqqĕrōbâha-keh-roh-VA
unto
אֶלʾelel
the
slain
man,
הֶֽחָלָ֑לheḥālālheh-ha-LAHL
elders
the
even
וְלָֽקְח֡וּwĕlāqĕḥûveh-la-keh-HOO
of
that
זִקְנֵי֩ziqnēyzeek-NAY
city
הָעִ֨ירhāʿîrha-EER
shall
take
הַהִ֜ואhahiwha-HEEV
an
heifer,
עֶגְלַ֣תʿeglateɡ-LAHT

בָּקָ֗רbāqārba-KAHR
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
hath
not
לֹֽאlōʾloh
with,
wrought
been
עֻבַּד֙ʿubbadoo-BAHD
and
which
בָּ֔הּbāhba
hath
not
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
drawn
לֹֽאlōʾloh
in
the
yoke;
מָשְׁכָ֖הmoškâmohsh-HA
בְּעֹֽל׃bĕʿōlbeh-OLE


Tags கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர் வேலையில்பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படததுமான ஒரு கிடாரியைப் பிடித்து
உபாகமம் 21:3 Concordance உபாகமம் 21:3 Interlinear உபாகமம் 21:3 Image