Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 21:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 21 உபாகமம் 21:4

உபாகமம் 21:4
உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடவேண்டும்.

Tamil Easy Reading Version
அந்த ஊரின் தலைவர்கள் அந்த மாட்டை அந்த ஊரின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவர வேண்டும். அந்தப் பள்ளத்தாக்கானது உழுதிட முடியாமலும், எவ்விதப் பயிரையும் பயிர் செய்ய முடியாத நிலமாகவும் இருக்க வேண்டும். பின் அந்த தலைவர்கள் அந்த மாட்டின் தலையைப் பள்ளத்தாக்கில் விழுமாறு வெட்டிப் போடவேண்டும்.

திருவிவிலியம்
பின்னர், உழப்படாததும் விதைக்கப்படாததும் நீரோடுவதுமான பள்ளத்தாக்கிற்கு அந்தக் கிடாரியை அந்நகர்த்தலைவர்கள் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கில் அதன் கழுத்தை முறிப்பர்.

Deuteronomy 21:3Deuteronomy 21Deuteronomy 21:5

King James Version (KJV)
And the elders of that city shall bring down the heifer unto a rough valley, which is neither eared nor sown, and shall strike off the heifer’s neck there in the valley:

American Standard Version (ASV)
and the elders of that city shall bring down the heifer unto a valley with running water, which is neither plowed nor sown, and shall break the heifer’s neck there in the valley.

Bible in Basic English (BBE)
And they are to take the cow into a valley where there is flowing water, and which is not ploughed or planted, and there the neck of the cow is to be broken:

Darby English Bible (DBY)
and the elders of that city shall bring down the heifer unto an ever-flowing watercourse, which is not tilled, nor is it sown, and shall break the heifer’s neck there in the watercourse;

Webster’s Bible (WBT)
And the elders of that city shall bring down the heifer to a rough valley, which is neither tilled nor sown, and shall strike off the heifer’s neck there in the valley;

World English Bible (WEB)
and the elders of that city shall bring down the heifer to a valley with running water, which is neither plowed nor sown, and shall break the heifer’s neck there in the valley.

Young’s Literal Translation (YLT)
and the elders of that city have brought down the heifer unto a hard valley, which is not tilled nor sown, and have beheaded there the heifer in the valley.

உபாகமம் Deuteronomy 21:4
உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள்.
And the elders of that city shall bring down the heifer unto a rough valley, which is neither eared nor sown, and shall strike off the heifer's neck there in the valley:

And
the
elders
וְהוֹרִ֡דוּwĕhôridûveh-hoh-REE-doo
of
that
זִקְנֵי֩ziqnēyzeek-NAY
city
הָעִ֨ירhāʿîrha-EER
shall
bring
down
הַהִ֤ואhahiwha-HEEV

אֶתʾetet
the
heifer
הָֽעֶגְלָה֙hāʿeglāhha-eɡ-LA
unto
אֶלʾelel
a
rough
נַ֣חַלnaḥalNA-hahl
valley,
אֵיתָ֔ןʾêtānay-TAHN
which
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
neither
is
לֹֽאlōʾloh
eared
יֵעָבֵ֥דyēʿābēdyay-ah-VADE
nor
בּ֖וֹboh
sown,
וְלֹ֣אwĕlōʾveh-LOH

off
strike
shall
and
יִזָּרֵ֑עַyizzārēaʿyee-za-RAY-ah
the
heifer's
וְעָֽרְפוּwĕʿārĕpûveh-AH-reh-foo
neck
שָׁ֥םšāmshahm
there
אֶתʾetet
in
the
valley:
הָֽעֶגְלָ֖הhāʿeglâha-eɡ-LA
בַּנָּֽחַל׃bannāḥalba-NA-hahl


Tags உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய் அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள்
உபாகமம் 21:4 Concordance உபாகமம் 21:4 Interlinear உபாகமம் 21:4 Image