உபாகமம் 22:11
ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.
Tamil Indian Revised Version
ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.
Tamil Easy Reading Version
“நீங்கள், ஆட்டு ரோமத்தாலும் பஞ்சு நூலாலும் கலந்து நெய்த ஆடையை அணியக்கூடாது.
திருவிவிலியம்
ஆட்டுமயிரும் நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்தாதே.
King James Version (KJV)
Thou shalt not wear a garment of divers sorts, as of woolen and linen together.
American Standard Version (ASV)
Thou shalt not wear a mingled stuff, wool and linen together.
Bible in Basic English (BBE)
Do not have clothing made of two sorts of thread, wool and linen together.
Darby English Bible (DBY)
Thou shalt not wear a garment of mixed material, [woven] of wool and linen together.
Webster’s Bible (WBT)
Thou shalt not wear a garment of divers sorts, as of woolen and linen together.
World English Bible (WEB)
You shall not wear a mixed stuff, wool and linen together.
Young’s Literal Translation (YLT)
`Thou dost not put on a mixed cloth, wool and linen together.
உபாகமம் Deuteronomy 22:11
ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.
Thou shalt not wear a garment of divers sorts, as of woolen and linen together.
| Thou shalt not | לֹ֤א | lōʾ | loh |
| wear | תִלְבַּשׁ֙ | tilbaš | teel-BAHSH |
| sorts, divers of garment a | שַֽׁעַטְנֵ֔ז | šaʿaṭnēz | sha-at-NAZE |
| as of woollen | צֶ֥מֶר | ṣemer | TSEH-mer |
| and linen | וּפִשְׁתִּ֖ים | ûpištîm | oo-feesh-TEEM |
| together. | יַחְדָּֽו׃ | yaḥdāw | yahk-DAHV |
Tags ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக
உபாகமம் 22:11 Concordance உபாகமம் 22:11 Interlinear உபாகமம் 22:11 Image