உபாகமம் 22:16
அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
Tamil Indian Revised Version
அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
Tamil Easy Reading Version
பெண்ணின் தந்தை ஊரின் தலைவர்களிடம், ‘என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகத் திருமணம் செய்து கொடுத்தேன், ஆனால் இப்போது இவன் அவளை வெறுத்து,
திருவிவிலியம்
அப்போது, அப்பெண்ணின் தந்தை தலைவர்களிடம், ‘என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன்; அவனோ அவளை வெறுக்கிறான்.
King James Version (KJV)
And the damsel’s father shall say unto the elders, I gave my daughter unto this man to wife, and he hateth her;
American Standard Version (ASV)
and the damsel’s father shall say unto the elders, I gave my daughter unto this man to wife, and he hateth her;
Bible in Basic English (BBE)
And let the girl’s father say to the responsible men, I gave my daughter to this man for his wife, but he has no love for her;
Darby English Bible (DBY)
and the damsel’s father shall say unto the elders, I gave my daughter unto this man as wife, and he hates her;
Webster’s Bible (WBT)
And the damsel’s father shall say to the elders, I gave my daughter to this man for a wife, and he hateth her,
World English Bible (WEB)
and the young lady’s father shall tell the elders, I gave my daughter to this man to wife, and he hates her;
Young’s Literal Translation (YLT)
and the father of the damsel hath said unto the elders, My daughter I have given to this man for a wife, and he doth hate her;
உபாகமம் Deuteronomy 22:16
அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
And the damsel's father shall say unto the elders, I gave my daughter unto this man to wife, and he hateth her;
| And the damsel's | וְאָמַ֛ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| father | אֲבִ֥י | ʾăbî | uh-VEE |
| say shall | הַֽנַּעֲרָ֖ | hannaʿărā | ha-na-uh-RA |
| unto | אֶל | ʾel | el |
| the elders, | הַזְּקֵנִ֑ים | hazzĕqēnîm | ha-zeh-kay-NEEM |
| I gave | אֶת | ʾet | et |
| בִּתִּ֗י | bittî | bee-TEE | |
| my daughter | נָתַ֜תִּי | nātattî | na-TA-tee |
| unto this | לָאִ֥ישׁ | lāʾîš | la-EESH |
| man | הַזֶּ֛ה | hazze | ha-ZEH |
| wife, to | לְאִשָּׁ֖ה | lĕʾiššâ | leh-ee-SHA |
| and he hateth | וַיִּשְׂנָאֶֽהָ׃ | wayyiśnāʾehā | va-yees-na-EH-ha |
Tags அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன் என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன் இவன் அவளை வெறுத்து
உபாகமம் 22:16 Concordance உபாகமம் 22:16 Interlinear உபாகமம் 22:16 Image