Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 22:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 22 உபாகமம் 22:24

உபாகமம் 22:24
அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

Tamil Easy Reading Version
பின் நீங்கள் அவ்விருவரையும் நகர எல்லையின் பொது இடத்திற்குக் கொண்டுவந்து அவர்களைக் கற்களால் எறிந்து கொல்ல வேண்டும். நீங்கள் அவனைக் கொல்வது எதற்கென்றால், அவன் அடுத்த வனது மனைவியைக் கற்பழித்தப் பாவத்திற்காக. அவளைக் கொல்வது எதற்கென்றால், அவள் இந்நகரத்தில் அவ்வாறு நடக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க யாரையும் கூக்குரலிட்டு அழைக்காமல் இருந்ததால். உங்கள் மத்தியிலிருந்து இப்படிப்பட்ட தீமையை இவ்வாறு விலக்கிட வேண்டும்.

திருவிவிலியம்
அவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிவர்; அவர்களும் சாவர். அவள் நகரில் இருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாததாலும், அவன் மற்றொருவனின் மனைவியைக் கெடுத்ததாலும் அவர்கள் சாவர். இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று.

Deuteronomy 22:23Deuteronomy 22Deuteronomy 22:25

King James Version (KJV)
Then ye shall bring them both out unto the gate of that city, and ye shall stone them with stones that they die; the damsel, because she cried not, being in the city; and the man, because he hath humbled his neighbor’s wife: so thou shalt put away evil from among you.

American Standard Version (ASV)
then ye shall bring them both out unto the gate of that city, and ye shall stone them to death with stones; the damsel, because she cried not, being in the city; and the man, because he hath humbled his neighbor’s wife: so thou shalt put away the evil from the midst of thee.

Bible in Basic English (BBE)
Then you are to take the two of them to the doorway of the town, and have them stoned to death; the young virgin, because she gave no cry for help, though it was in the town, and the man, because he has put shame on his neighbour’s wife: so you are to put away evil from among you.

Darby English Bible (DBY)
then ye shall bring them both out unto the gate of that city, and stone them with stones that they die; the damsel, because she cried not, [being] in the city, and the man, because he hath humbled his neighbour’s wife; and thou shalt put evil away from thy midst.

Webster’s Bible (WBT)
Then ye shall bring them both out to the gate of that city, and ye shall stone them with stones that they may die; the damsel, because she cried not, being in the city; and the man, because he hath humbled his neighbor’s wife: so thou shalt remove evil from among you.

World English Bible (WEB)
then you shall bring them both out to the gate of that city, and you shall stone them to death with stones; the lady, because she didn’t cry, being in the city; and the man, because he has humbled his neighbor’s wife: so you shall put away the evil from the midst of you.

Young’s Literal Translation (YLT)
then ye have brought them both out unto the gate of that city, and stoned them with stones, and they have died: — the damsel, because that she hath not cried, `being’ in a city; and the man, because that he hath humbled his neighbour’s wife; and thou hast put away the evil thing out of thy midst.

உபாகமம் Deuteronomy 22:24
அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
Then ye shall bring them both out unto the gate of that city, and ye shall stone them with stones that they die; the damsel, because she cried not, being in the city; and the man, because he hath humbled his neighbor's wife: so thou shalt put away evil from among you.

Then
ye
shall
bring
וְהֽוֹצֵאתֶ֨םwĕhôṣēʾtemveh-hoh-tsay-TEM
them
both
אֶתʾetet
out

שְׁנֵיהֶ֜םšĕnêhemsheh-nay-HEM
unto
אֶלʾelel
the
gate
שַׁ֣עַר׀šaʿarSHA-ar
of
that
הָעִ֣ירhāʿîrha-EER
city,
הַהִ֗ואhahiwha-HEEV
stone
shall
ye
and
וּסְקַלְתֶּ֨םûsĕqaltemoo-seh-kahl-TEM
them
with
stones
אֹתָ֥םʾōtāmoh-TAHM
die;
they
that
בָּֽאֲבָנִים֮bāʾăbānîmba-uh-va-NEEM

וָמֵתוּ֒wāmētûva-may-TOO
the
damsel,
אֶתʾetet
because
הַֽנַּעֲרָ֗hannaʿărāha-na-uh-RA

עַלʿalal

דְּבַר֙dĕbardeh-VAHR
she
cried
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
not,
לֹֽאlōʾloh
being
in
the
city;
צָעֲקָ֣הṣāʿăqâtsa-uh-KA
man,
the
and
בָעִ֔ירbāʿîrva-EER
because
וְאֶ֨תwĕʾetveh-ET

הָאִ֔ישׁhāʾîšha-EESH

עַלʿalal
humbled
hath
he
דְּבַ֥רdĕbardeh-VAHR

אֲשֶׁרʾăšeruh-SHER
his
neighbour's
עִנָּ֖הʿinnâee-NA
wife:
אֶתʾetet
away
put
shalt
thou
so
אֵ֣שֶׁתʾēšetA-shet
evil
רֵעֵ֑הוּrēʿēhûray-A-hoo
from
among
וּבִֽעַרְתָּ֥ûbiʿartāoo-vee-ar-TA
you.
הָרָ֖עhārāʿha-RA
מִקִּרְבֶּֽךָ׃miqqirbekāmee-keer-BEH-ha


Tags அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும் அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும் இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய் அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள் இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்
உபாகமம் 22:24 Concordance உபாகமம் 22:24 Interlinear உபாகமம் 22:24 Image