உபாகமம் 22:27
வெளியிலே அவன் அவளைக் கண்டுபிடித்தான்; நியமிக்கப்பட்ட பெண் அப்பொழுது கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற்போயிற்று.
Tamil Indian Revised Version
வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அச்சமயத்தில் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுபவர் இல்லாமற்போனது.
Tamil Easy Reading Version
வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம்.
திருவிவிலியம்
ஏனெனில், அவன் அவளை வயல்வெளியில் மேற்கொண்டான். மணமாகியும் கன்னிமை கழியாத அவள் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்ற எவரும் இல்லை.
King James Version (KJV)
For he found her in the field, and the betrothed damsel cried, and there was none to save her.
American Standard Version (ASV)
for he found her in the field, the betrothed damsel cried, and there was none to save her.
Bible in Basic English (BBE)
For he came across her in the open country, and there was no one to come to the help of the virgin in answer to her cry.
Darby English Bible (DBY)
for he found her in the field, the betrothed damsel cried, and there was no one to save her.
Webster’s Bible (WBT)
For he found her in the field, and the betrothed damsel cried, and there was none to save her.
World English Bible (WEB)
for he found her in the field, the pledged to be married lady cried, and there was none to save her.
Young’s Literal Translation (YLT)
for in a field he found her, she hath cried — the damsel who is betrothed — and she hath no saviour.
உபாகமம் Deuteronomy 22:27
வெளியிலே அவன் அவளைக் கண்டுபிடித்தான்; நியமிக்கப்பட்ட பெண் அப்பொழுது கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற்போயிற்று.
For he found her in the field, and the betrothed damsel cried, and there was none to save her.
| For | כִּ֥י | kî | kee |
| he found | בַשָּׂדֶ֖ה | baśśāde | va-sa-DEH |
| her in the field, | מְצָאָ֑הּ | mĕṣāʾāh | meh-tsa-AH |
| betrothed the and | צָֽעֲקָ֗ה | ṣāʿăqâ | tsa-uh-KA |
| damsel | הַֽנַּעֲרָ֙ | hannaʿărā | ha-na-uh-RA |
| cried, | הַמְאֹ֣רָשָׂ֔ה | hamʾōrāśâ | hahm-OH-ra-SA |
| none was there and | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| to save | מוֹשִׁ֖יעַ | môšîaʿ | moh-SHEE-ah |
| her. | לָֽהּ׃ | lāh | la |
Tags வெளியிலே அவன் அவளைக் கண்டுபிடித்தான் நியமிக்கப்பட்ட பெண் அப்பொழுது கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற்போயிற்று
உபாகமம் 22:27 Concordance உபாகமம் 22:27 Interlinear உபாகமம் 22:27 Image