Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 22:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 22 உபாகமம் 22:9

உபாகமம் 22:9
உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.

Tamil Indian Revised Version
உன் திராட்சைத்தோட்டத்திலே பலவிதமான விதையை விதைக்காதே; இப்படிச் செய்தால் நீ விதைத்த விதைகளின் பயிரையும், திராட்சைத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.

Tamil Easy Reading Version
“நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டத்திலேயே பிற தானியங்களையும் விதைக்கக் கூடாது. ஏனென்றால், நீங்கள் விதைத்த பயிர்களையும், திராட்சைத் தோட்டத்தின் பலனையும் பரிசுத்தமற்றதாக ஆக்கிவிடுவீர்கள். அதனால் அவை பயனற்றவையாகிவிடும். அவற்றில் எதனையும் நீங்கள் பயன்படுத்த முடியாது.

திருவிவிலியம்
திராட்சைத் தோட்டத்தில் வேறு விதைகளை விதைக்காதே. அப்படிச் செய்தால், நீ விதைத்தவற்றின் பயிரையும் திராட்சைத் தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.

Title
நீங்கள் ஒன்று சேர்க்கக் கூடாதவை

Deuteronomy 22:8Deuteronomy 22Deuteronomy 22:10

King James Version (KJV)
Thou shalt not sow thy vineyard with divers seeds: lest the fruit of thy seed which thou hast sown, and the fruit of thy vineyard, be defiled.

American Standard Version (ASV)
Thou shalt not sow thy vineyard with two kinds of seed, lest the whole fruit be forfeited, the seed which thou hast sown, and the increase of the vineyard.

Bible in Basic English (BBE)
Do not have your vine-garden planted with two sorts of seed: or all of it may become a loss, the seed you have put in as well as the increase.

Darby English Bible (DBY)
Thou shalt not sow thy vineyard with [seed of] two sorts, lest the whole of thy seed which thou hast sown, and the produce of thy vineyard, be forfeited.

Webster’s Bible (WBT)
Thou shalt not sow thy vineyard with divers seeds: lest the fruit of thy seed which thou hast sown, and the fruit of thy vineyard, should be defiled.

World English Bible (WEB)
You shall not sow your vineyard with two kinds of seed, lest the whole fruit be forfeited, the seed which you have sown, and the increase of the vineyard.

Young’s Literal Translation (YLT)
`Thou dost not sow thy vineyard `with’ divers things, lest the fulness of the seed which thou dost sow, and the increase of the vineyard, be separated.

உபாகமம் Deuteronomy 22:9
உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
Thou shalt not sow thy vineyard with divers seeds: lest the fruit of thy seed which thou hast sown, and the fruit of thy vineyard, be defiled.

Thou
shalt
not
לֹֽאlōʾloh
sow
תִזְרַ֥עtizraʿteez-RA
thy
vineyard
כַּרְמְךָ֖karmĕkākahr-meh-HA
seeds:
divers
with
כִּלְאָ֑יִםkilʾāyimkeel-AH-yeem
lest
פֶּןpenpen
the
fruit
תִּקְדַּ֗שׁtiqdašteek-DAHSH
seed
thy
of
הַֽמְלֵאָ֤הhamlēʾâhahm-lay-AH
which
הַזֶּ֙רַע֙hazzeraʿha-ZEH-RA
thou
hast
sown,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
fruit
the
and
תִּזְרָ֔עtizrāʿteez-RA
of
thy
vineyard,
וּתְבוּאַ֖תûtĕbûʾatoo-teh-voo-AT
be
defiled.
הַכָּֽרֶם׃hakkāremha-KA-rem


Tags உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும் திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்
உபாகமம் 22:9 Concordance உபாகமம் 22:9 Interlinear உபாகமம் 22:9 Image