Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 23:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 23 உபாகமம் 23:20

உபாகமம் 23:20
அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.

Tamil Indian Revised Version
அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிட்டுச்செய்யும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்க உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காதே.

Tamil Easy Reading Version
நீங்கள் அந்நியர்களிடமிருந்து வட்டி வசூலித்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் இஸ்ரவேல் சகோதரர்களிடம் வட்டி வசூலிக்கக் கூடாது. இந்த விதிகளை நீங்கள் பின்பற்றினால், பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் எல்லாச் செயல்களிலும் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வாழப்போகின்ற இந்த தேசத்தில் நீங்கள் செய்யும் எல்லாவற்றினையும் ஆசீர்வதிப்பார்.

திருவிவிலியம்
வேற்று இனத்தானிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே.

Deuteronomy 23:19Deuteronomy 23Deuteronomy 23:21

King James Version (KJV)
Unto a stranger thou mayest lend upon usury; but unto thy brother thou shalt not lend upon usury: that the LORD thy God may bless thee in all that thou settest thine hand to in the land whither thou goest to possess it.

American Standard Version (ASV)
unto a foreigner thou mayest lend upon interest; but unto thy brother thou shalt not lend upon interest, that Jehovah thy God may bless thee in all that thou puttest thy hand unto, in the land whither thou goest in to possess it.

Bible in Basic English (BBE)
From men of other nations you may take interest, but not from an Israelite: so that the blessing of the Lord your God may be on everything to which you put your hand, in the land which you are about to take as your heritage.

Darby English Bible (DBY)
of a foreigner thou mayest take interest, but of thy brother thou shalt not take interest; that Jehovah thy God may bless thee in all the business of thy hand in the land whither thou goest to possess it.

Webster’s Bible (WBT)
To a stranger thou mayest lend upon interest; but to thy brother thou shalt not lend upon interest; that the LORD thy God may bless thee in all that thou settest thy hand to in the land whither thou goest to possess it.

World English Bible (WEB)
to a foreigner you may lend on interest; but to your brother you shall not lend on interest, that Yahweh your God may bless you in all that you put your hand to, in the land where you go in to possess it.

Young’s Literal Translation (YLT)
To a stranger thou mayest lend in usury, and to thy brother thou dost not lend in usury, so that Jehovah thy God doth bless thee in every putting forth of thy hand on the land whither thou goest in to possess it.

உபாகமம் Deuteronomy 23:20
அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.
Unto a stranger thou mayest lend upon usury; but unto thy brother thou shalt not lend upon usury: that the LORD thy God may bless thee in all that thou settest thine hand to in the land whither thou goest to possess it.

Unto
a
stranger
לַנָּכְרִ֣יlannokrîla-noke-REE
usury;
upon
lend
mayest
thou
תַשִּׁ֔יךְtaššîkta-SHEEK
brother
thy
unto
but
וּלְאָחִ֖יךָûlĕʾāḥîkāoo-leh-ah-HEE-ha
thou
shalt
not
לֹ֣אlōʾloh
usury:
upon
lend
תַשִּׁ֑יךְtaššîkta-SHEEK
that
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an
the
Lord
יְבָֽרֶכְךָ֜yĕbārekkāyeh-va-rek-HA
God
thy
יְהוָ֣הyĕhwâyeh-VA
may
bless
אֱלֹהֶ֗יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thee
in
all
בְּכֹל֙bĕkōlbeh-HOLE
settest
thou
that
מִשְׁלַ֣חmišlaḥmeesh-LAHK
thine
hand
יָדֶ֔ךָyādekāya-DEH-ha
in
to
עַלʿalal
the
land
הָאָ֕רֶץhāʾāreṣha-AH-rets
whither
אֲשֶׁרʾăšeruh-SHER

אַתָּ֥הʾattâah-TA
thou
בָאbāʾva
goest
שָׁ֖מָּהšāmmâSHA-ma
to
possess
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA


Tags அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம் நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக
உபாகமம் 23:20 Concordance உபாகமம் 23:20 Interlinear உபாகமம் 23:20 Image