Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 24:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 24 உபாகமம் 24:10

உபாகமம் 24:10
பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக்கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம்.

Tamil Indian Revised Version
பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம்.

Tamil Easy Reading Version
“நீங்கள் பிறருக்குக் கொடுக்கின்ற எந்த வகையான கடனுக்கும் அடமானத்தைப் பெற அவனது வீட்டிற்குள் செல்லவேண்டாம்.

திருவிவிலியம்
உனக்கு அடுத்திருப்பவருக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அதற்கு அடகாக எதையும் வாங்க அவரது வீட்டினுள் நுழையாதே.

Deuteronomy 24:9Deuteronomy 24Deuteronomy 24:11

King James Version (KJV)
When thou dost lend thy brother any thing, thou shalt not go into his house to fetch his pledge.

American Standard Version (ASV)
When thou dost lend thy neighbor any manner of loan, thou shalt not go into his house to fetch his pledge.

Bible in Basic English (BBE)
If you let your brother have the use of anything which is yours, do not go into his house and take anything of his as a sign of his debt;

Darby English Bible (DBY)
When thou dost lend thy brother anything, thou shalt not go into his house to secure his pledge.

Webster’s Bible (WBT)
When thou dost lend thy brother any thing, thou shalt not go into his house to take his pledge:

World English Bible (WEB)
When you do lend your neighbor any manner of loan, you shall not go into his house to get his pledge.

Young’s Literal Translation (YLT)
`When thou liftest up on thy brother a debt of anything, thou dost not go in unto his house to obtain his pledge;

உபாகமம் Deuteronomy 24:10
பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக்கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம்.
When thou dost lend thy brother any thing, thou shalt not go into his house to fetch his pledge.

When
כִּֽיkee
thou
dost
lend
תַשֶּׁ֥הtaššeta-SHEH
thy
brother
בְרֵֽעֲךָbĕrēʿăkāveh-RAY-uh-ha
any
מַשַּׁ֣אתmaššatma-SHAHT
thing,
מְא֑וּמָהmĕʾûmâmeh-OO-ma
not
shalt
thou
לֹֽאlōʾloh
go
תָבֹ֥אtābōʾta-VOH
into
אֶלʾelel
his
house
בֵּית֖וֹbêtôbay-TOH
to
fetch
לַֽעֲבֹ֥טlaʿăbōṭla-uh-VOTE
his
pledge.
עֲבֹטֽוֹ׃ʿăbōṭôuh-voh-TOH


Tags பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக்கொடுத்தால் அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம்
உபாகமம் 24:10 Concordance உபாகமம் 24:10 Interlinear உபாகமம் 24:10 Image