உபாகமம் 24:15
அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அவன் வேலைசெய்த நாளிலேயே, பொழுதுபோகுமுன்னே, அவனுடைய கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடுக்காவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
Tamil Easy Reading Version
அவர்களது ஊதியத்தை ஒவ்வொரு நாள் சாயங்காலத்திலும் கொடுத்துவிட வேண்டும். ஏனென்றால் அவன் அந்த சம்பளத்தையே எதிர்ப் பார்த்து வாழ்கின்ற ஏழையாக இருக்கின்றான். நீங்கள் அப்படி அவனுக்கு கொடுக்கவில்லையென்றால் அவன் கர்த்தரிடம் உங்களுக்கு எதிராக முறையிடுவான். நீங்கள் பாவம் செய்தவராகிவிடுவீர்கள்.
திருவிவிலியம்
அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில், அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது. இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார். அப்போது அது உனக்குப் பாவமாகும்.
King James Version (KJV)
At his day thou shalt give him his hire, neither shall the sun go down upon it; for he is poor, and setteth his heart upon it: lest he cry against thee unto the LORD, and it be sin unto thee.
American Standard Version (ASV)
in his day thou shalt give him his hire, neither shall the sun go down upon it; for he is poor, and setteth his heart upon it: lest he cry against thee unto Jehovah, and it be sin unto thee.
Bible in Basic English (BBE)
Give him his payment day by day, not keeping it back over night; for he is poor and his living is dependent on it; and if his cry against you comes to the ears of the Lord, it will be judged as sin in you.
Darby English Bible (DBY)
on his day thou shalt give him his hire, neither shall the sun go down upon it; for he is poor, and his soul yearneth after it; lest he cry against thee to Jehovah, and it be a sin in thee.
Webster’s Bible (WBT)
At his day thou shalt give him his hire, neither shall the sun go down upon it, for he is poor, and setteth his heart upon it: lest he should cry against thee to the LORD, and it be sin to thee.
World English Bible (WEB)
in his day you shall give him his hire, neither shall the sun go down on it; for he is poor, and sets his heart on it: lest he cry against you to Yahweh, and it be sin to you.
Young’s Literal Translation (YLT)
in his day thou dost give his hire, and the sun doth not go in upon it, for he `is’ poor, and unto it he is lifting up his soul, and he doth not cry against thee unto Jehovah, and it hath been in thee — sin.
உபாகமம் Deuteronomy 24:15
அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
At his day thou shalt give him his hire, neither shall the sun go down upon it; for he is poor, and setteth his heart upon it: lest he cry against thee unto the LORD, and it be sin unto thee.
| At his day | בְּיוֹמוֹ֩ | bĕyômô | beh-yoh-MOH |
| give shalt thou | תִתֵּ֨ן | tittēn | tee-TANE |
| him his hire, | שְׂכָר֜וֹ | śĕkārô | seh-ha-ROH |
| neither | וְֽלֹא | wĕlōʾ | VEH-loh |
| sun the shall | תָב֧וֹא | tābôʾ | ta-VOH |
| go down | עָלָ֣יו | ʿālāyw | ah-LAV |
| upon | הַשֶּׁ֗מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh |
| for it; | כִּ֤י | kî | kee |
| he | עָנִי֙ | ʿāniy | ah-NEE |
| is poor, | ה֔וּא | hûʾ | hoo |
| setteth and | וְאֵלָ֕יו | wĕʾēlāyw | veh-ay-LAV |
| ה֥וּא | hûʾ | hoo | |
| his heart | נֹשֵׂ֖א | nōśēʾ | noh-SAY |
| upon | אֶת | ʾet | et |
| lest it: | נַפְשׁ֑וֹ | napšô | nahf-SHOH |
| he cry | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| against | יִקְרָ֤א | yiqrāʾ | yeek-RA |
| Lord, the unto thee | עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA |
| and it be | אֶל | ʾel | el |
| sin | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| unto thee. | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
| בְךָ֖ | bĕkā | veh-HA | |
| חֵֽטְא׃ | ḥēṭĕʾ | HAY-teh |
Tags அவன் வேலைசெய்த நாளில்தானே பொழுதுபோகுமுன்னே அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும் அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான் அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான் அது உனக்குப் பாவமாயிருக்கும்
உபாகமம் 24:15 Concordance உபாகமம் 24:15 Interlinear உபாகமம் 24:15 Image