உபாகமம் 25:12
அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
Tamil Indian Revised Version
அவளுடைய கையை வெட்டுவாயாக; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
Tamil Easy Reading Version
அவள் இப்படிச் செய்தால், அவள் கையைத் துண்டித்துவிட வேண்டும். அவளிடம் இரக்கம் காட்டாதீர்கள்.
திருவிவிலியம்
அவளுடைய கையைத் துண்டிப்பாய். அவளுக்கு இரக்கம் காட்டாதே.
King James Version (KJV)
Then thou shalt cut off her hand, thine eye shall not pity her.
American Standard Version (ASV)
then thou shalt cut off her hand, thine eye shall have no pity.
Bible in Basic English (BBE)
Her hand is to be cut off; have no pity on her.
Darby English Bible (DBY)
thou shalt cut off her hand; thine eye shall not spare.
Webster’s Bible (WBT)
Then thou shalt cut off her hand, thy eye shall not pity her.
World English Bible (WEB)
then you shall cut off her hand, your eye shall have no pity.
Young’s Literal Translation (YLT)
then thou hast cut off her hand, thine eye doth not spare.
உபாகமம் Deuteronomy 25:12
அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
Then thou shalt cut off her hand, thine eye shall not pity her.
| Then thou shalt cut off | וְקַצֹּתָ֖ה | wĕqaṣṣōtâ | veh-ka-tsoh-TA |
| אֶת | ʾet | et | |
| hand, her | כַּפָּ֑הּ | kappāh | ka-PA |
| thine eye | לֹ֥א | lōʾ | loh |
| shall not | תָח֖וֹס | tāḥôs | ta-HOSE |
| pity | עֵינֶֽךָ׃ | ʿênekā | ay-NEH-ha |
Tags அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய் உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்
உபாகமம் 25:12 Concordance உபாகமம் 25:12 Interlinear உபாகமம் 25:12 Image