உபாகமம் 25:3
அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாயடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்.
Tamil Indian Revised Version
அவனை நாற்பது அடிகள்வரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம்.
Tamil Easy Reading Version
நாற்பது அடிகளுக்குமேல் அவனை அடிக்க கூடாது. அவ்வாறு நாற்பது அடிகளுக்குமேல் அடித்தால், அவனுடைய உயிர் உங்களுக்கு முக்கியமல்ல என்பது வெளிப்படும். எனவே, நாற்பது அடிகளுக்கு மேல் ஒருவனை அடிக்காதீர்கள்.
திருவிவிலியம்
அவனுக்கு நாற்பது அடிகள் கொடுக்கலாம்; அதற்குமேல் வேண்டாம். அதற்குமேல் அடித்தால் உன் கண்களுக்கு முன்பாக உன் இனத்தான் மானமிழந்தவன் ஆவான்.
King James Version (KJV)
Forty stripes he may give him, and not exceed: lest, if he should exceed, and beat him above these with many stripes, then thy brother should seem vile unto thee.
American Standard Version (ASV)
Forty stripes he may give him, he shall not exceed; lest, if he should exceed, and beat him above these with many stripes, then thy brother should seem vile unto thee.
Bible in Basic English (BBE)
He may be given forty blows, not more; for if more are given, your brother may be shamed before you.
Darby English Bible (DBY)
With forty [stripes] shall they beat him; they shall not exceed, lest, if they continue to beat him with many stripes above these, thy brother become despicable in thine eyes.
Webster’s Bible (WBT)
Forty stripes he may give him, and not exceed: lest if he should exceed, and beat him above these with many stripes, then thy brother should seem vile to thee.
World English Bible (WEB)
Forty stripes he may give him, he shall not exceed; lest, if he should exceed, and beat him above these with many stripes, then your brother should seem vile to you.
Young’s Literal Translation (YLT)
forty `times’ he doth smite him — he is not adding, lest, he is adding to smite him above these — many stripes, and thy brother is lightly esteemed in thine eyes.
உபாகமம் Deuteronomy 25:3
அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாயடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்.
Forty stripes he may give him, and not exceed: lest, if he should exceed, and beat him above these with many stripes, then thy brother should seem vile unto thee.
| Forty | אַרְבָּעִ֥ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| stripes | יַכֶּ֖נּוּ | yakkennû | ya-KEH-noo |
| not and him, give may he | לֹ֣א | lōʾ | loh |
| exceed: | יֹסִ֑יף | yōsîp | yoh-SEEF |
| lest, | פֶּן | pen | pen |
| exceed, should he if | יֹסִ֨יף | yōsîp | yoh-SEEF |
| beat and | לְהַכֹּת֤וֹ | lĕhakkōtô | leh-ha-koh-TOH |
| him above | עַל | ʿal | al |
| these | אֵ֙לֶּה֙ | ʾēlleh | A-LEH |
| with many | מַכָּ֣ה | makkâ | ma-KA |
| stripes, | רַבָּ֔ה | rabbâ | ra-BA |
| brother thy then | וְנִקְלָ֥ה | wĕniqlâ | veh-neek-LA |
| should seem vile | אָחִ֖יךָ | ʾāḥîkā | ah-HEE-ha |
| unto | לְעֵינֶֽיךָ׃ | lĕʿênêkā | leh-ay-NAY-ha |
Tags அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம் அவனை அதிலும் அதிகமாயடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான் ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்
உபாகமம் 25:3 Concordance உபாகமம் 25:3 Interlinear உபாகமம் 25:3 Image