Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 25:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 25 உபாகமம் 25:7

உபாகமம் 25:7
அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.

Tamil Indian Revised Version
அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.

Tamil Easy Reading Version
ஆனால் அவன் அவனது சகோதரனின் மனைவியைத் தன் மனைவியாக எடுக்க விரும்பவில்லை என்றால், பின் அவள் ஊர் கூடும் பஞ்சாயத்திற்குச் சென்று ஊர்த் தலைவர்களிடம், ‘என் கணவனின் சகோதரர் அவரது சகோதரரின் பெயர் இஸ்ரவேலில் நிலைத்து நிற்கச் செய்ய மறுக்கிறார். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு இவர் செய்யவில்லை’ என்று முறையிடவேண்டும்.

திருவிவிலியம்
இறந்தவனின் உடன்பிறந்தான் தன் அண்ணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், அவள் நகர்வாயிலில் உள்ள தலைவர்களிடம் சென்று, ‘தன் அண்ணன் பெயரை இஸ்ரயேலில் நிலைநிறுத்தும்படி ஒரு கணவனின் தம்பிக்குரிய கடமையை எனக்குச் செய்ய என் கொழுந்தனுக்கு விருப்பமில்லை’ என்று கூறுவாள்.

Deuteronomy 25:6Deuteronomy 25Deuteronomy 25:8

King James Version (KJV)
And if the man like not to take his brother’s wife, then let his brother’s wife go up to the gate unto the elders, and say, My husband’s brother refuseth to raise up unto his brother a name in Israel, he will not perform the duty of my husband’s brother.

American Standard Version (ASV)
And if the man like not to take his brother’s wife, then his brother’s wife shall go up to the gate unto the elders, and say, My husband’s brother refuseth to raise up unto his brother a name in Israel; he will not perform the duty of a husband’s brother unto me.

Bible in Basic English (BBE)
But if the man says he will not take his brother’s wife, then let the wife go to the responsible men of the town, and say, My husband’s brother will not keep his brother’s name living in Israel; he will not do what it is right for a husband’s brother to do.

Darby English Bible (DBY)
But if the man like not to take his brother’s wife, his brother’s wife shall go up to the gate unto the elders, and say, My husband’s brother refuseth to raise up unto his brother a name in Israel: he will not perform for me the duty of a husband’s brother.

Webster’s Bible (WBT)
And if the man shall not like to take his brother’s wife, then let his brother’s wife go up to the gate to the elders, and say, My husband’s brother refuseth to raise up to his brother a name in Israel, he will not perform the duty of my husband’s brother.

World English Bible (WEB)
If the man doesn’t want to take his brother’s wife, then his brother’s wife shall go up to the gate to the elders, and say, My husband’s brother refuses to raise up to his brother a name in Israel; he will not perform the duty of a husband’s brother to me.

Young’s Literal Translation (YLT)
`And if the man doth not delight to take his brother’s wife, then hath his brother’s wife gone up to the gate, unto the elders, and said, My husband’s brother is refusing to raise up to his brother a name in Israel; he hath not been willing to perform the duty of my husband’s brother;

உபாகமம் Deuteronomy 25:7
அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
And if the man like not to take his brother's wife, then let his brother's wife go up to the gate unto the elders, and say, My husband's brother refuseth to raise up unto his brother a name in Israel, he will not perform the duty of my husband's brother.

And
if
וְאִםwĕʾimveh-EEM
the
man
לֹ֤אlōʾloh
like
יַחְפֹּץ֙yaḥpōṣyahk-POHTS
not
הָאִ֔ישׁhāʾîšha-EESH
take
to
לָקַ֖חַתlāqaḥatla-KA-haht

אֶתʾetet
his
brother's
wife,
יְבִמְתּ֑וֹyĕbimtôyeh-veem-TOH
wife
brother's
his
let
then
וְעָֽלְתָה֩wĕʿālĕtāhveh-ah-leh-TA
go
up
יְבִמְתּ֨וֹyĕbimtôyeh-veem-TOH
gate
the
to
הַשַּׁ֜עְרָהhaššaʿrâha-SHA-ra
unto
אֶלʾelel
the
elders,
הַזְּקֵנִ֗יםhazzĕqēnîmha-zeh-kay-NEEM
say,
and
וְאָֽמְרָה֙wĕʾāmĕrāhveh-ah-meh-RA
My
husband's
brother
מֵאֵ֨ןmēʾēnmay-ANE
refuseth
יְבָמִ֜יyĕbāmîyeh-va-MEE
up
raise
to
לְהָקִ֨יםlĕhāqîmleh-ha-KEEM
unto
his
brother
לְאָחִ֥יוlĕʾāḥîwleh-ah-HEEOO
name
a
שֵׁם֙šēmshame
in
Israel,
בְּיִשְׂרָאֵ֔לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
he
will
לֹ֥אlōʾloh
not
אָבָ֖הʾābâah-VA
husband's
my
of
duty
the
perform
brother.
יַבְּמִֽי׃yabbĕmîya-beh-MEE


Tags அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால் அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய் என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான் புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக
உபாகமம் 25:7 Concordance உபாகமம் 25:7 Interlinear உபாகமம் 25:7 Image