உபாகமம் 27:4
மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
Tamil Indian Revised Version
மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கற்களை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
Tamil Easy Reading Version
“யோர்தான் ஆற்றைக் கடந்து நீங்கள் போனதும், நான் இன்று கட்டளையிடுகின்றவற்றை நீங்கள் செய்யவேண்டும். அக்கற்களை நீங்கள் ஏபால் மலையின் மேல் நாட்ட வேண்டும். நீங்கள் இக்கற்களைச் சாந்து பூசி மூடவேண்டும்.
திருவிவிலியம்
நீங்கள் யோர்தானைக் கடந்து சென்றதும், நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டது போல, இத்தகைய கற்களை ஏபால் மலைமீது நாட்டி, அவற்றின் மீது சாந்து பூசுங்கள்.
King James Version (KJV)
Therefore it shall be when ye be gone over Jordan, that ye shall set up these stones, which I command you this day, in mount Ebal, and thou shalt plaster them with plaster.
American Standard Version (ASV)
And it shall be, when ye are passed over the Jordan, that ye shall set up these stones, which I command you this day, in mount Ebal, and thou shalt plaster them with plaster.
Bible in Basic English (BBE)
And when you have gone over Jordan, you are to put up these stones, as I have said to you today, in Mount Ebal, and have them coated with building-paste.
Darby English Bible (DBY)
And it shall be when ye go over the Jordan, that ye shall set up these stones, as I command you this day, on mount Ebal, and thou shalt plaster them with plaster.
Webster’s Bible (WBT)
Therefore it shall be when ye have gone over Jordan, that ye shall set up these stones, which I command you this day, in mount Ebal, and thou shalt plaster them with plaster.
World English Bible (WEB)
It shall be, when you are passed over the Jordan, that you shall set up these stones, which I command you this day, in Mount Ebal, and you shall plaster them with plaster.
Young’s Literal Translation (YLT)
`And it hath been, in your passing over the Jordan, ye raise up these stones which I am commanding you to-day, in mount Ebal, and thou hast plaistered them with plaister,
உபாகமம் Deuteronomy 27:4
மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
Therefore it shall be when ye be gone over Jordan, that ye shall set up these stones, which I command you this day, in mount Ebal, and thou shalt plaster them with plaster.
| Therefore it shall be | וְהָיָה֮ | wĕhāyāh | veh-ha-YA |
| over gone be ye when | בְּעָבְרְכֶ֣ם | bĕʿobrĕkem | beh-ove-reh-HEM |
| אֶת | ʾet | et | |
| Jordan, | הַיַּרְדֵּן֒ | hayyardēn | ha-yahr-DANE |
| up set shall ye that | תָּקִ֜ימוּ | tāqîmû | ta-KEE-moo |
| אֶת | ʾet | et | |
| these | הָֽאֲבָנִ֣ים | hāʾăbānîm | ha-uh-va-NEEM |
| stones, | הָאֵ֗לֶּה | hāʾēlle | ha-A-leh |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| I | אָֽנֹכִ֜י | ʾānōkî | ah-noh-HEE |
| command | מְצַוֶּ֥ה | mĕṣawwe | meh-tsa-WEH |
| you this day, | אֶתְכֶ֛ם | ʾetkem | et-HEM |
| mount in | הַיּ֖וֹם | hayyôm | HA-yome |
| Ebal, | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
| and thou shalt plaister | עֵיבָ֑ל | ʿêbāl | ay-VAHL |
| them with plaister. | וְשַׂדְתָּ֥ | wĕśadtā | veh-sahd-TA |
| אוֹתָ֖ם | ʾôtām | oh-TAHM | |
| בַּשִּֽׂיד׃ | baśśîd | ba-SEED |
Tags மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி அவைகளுக்குச் சாந்து பூசி
உபாகமம் 27:4 Concordance உபாகமம் 27:4 Interlinear உபாகமம் 27:4 Image