உபாகமம் 28:22
கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
Tamil Indian Revised Version
கர்த்தர் உன்னை நோயினாலும், காய்ச்சலினாலும், வெப்பத்தினாலும், எரிகொப்பளத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியும்வரை இவைகள் உன்னைப் பின்தொடரும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் உன்னை நோய்களாலும், காய்ச்சல் மற்றும் வீக்கங்களாலும் தண்டிப்பார். கர்த்தர் உனக்குப் பயங்கரமான வெப்பத்தை அனுப்புவார். உனக்கு மழை இல்லாமல் போகும். உனது பயிர்கள் வெப்பத்தாலும், நோயாலும் பட்டுப் போகும். நீ அழிக்கப்படும்வரை இத்தீமைகள் எல்லாம் நிகழும்.
திருவிவிலியம்
உருக்கு நோய், காய்ச்சல், கொப்புளம், எரிவெப்பம், வாள், இடி, நச்சுப்பனி ஆகியவற்றால் ஆண்டவர் உன்னை வதைப்பார். நீ அழியுமட்டும் அவை உன்னை வாட்டும்.
King James Version (KJV)
The LORD shall smite thee with a consumption, and with a fever, and with an inflammation, and with an extreme burning, and with the sword, and with blasting, and with mildew; and they shall pursue thee until thou perish.
American Standard Version (ASV)
Jehovah will smite thee with consumption, and with fever, and with inflammation, and with fiery heat, and with the sword, and with blasting, and with mildew; and they shall pursue thee until thou perish.
Bible in Basic English (BBE)
The Lord will send wasting disease, and burning pain, and flaming heat against you, keeping back the rain till your land is waste and dead; so will it be till your destruction is complete.
Darby English Bible (DBY)
Jehovah will smite thee with consumption, and with fever, and with inflammation, and with burning ague, and with drought, and with blight, and with mildew, and they shall pursue thee until thou perish.
Webster’s Bible (WBT)
The LORD shall smite thee with a consumption, and with a fever, and with an inflammation, and with an extreme burning, and with the sword, and with blasting, and with mildew: and they shall pursue thee until thou dost perish.
World English Bible (WEB)
Yahweh will strike you with consumption, and with fever, and with inflammation, and with fiery heat, and with the sword, and with blasting, and with mildew; and they shall pursue you until you perish.
Young’s Literal Translation (YLT)
`Jehovah doth smite thee with consumption, and with fever, and with inflammation, and with extreme burning, and with sword, and with blasting, and with mildew, and they have pursued thee till thou perish
உபாகமம் Deuteronomy 28:22
கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
The LORD shall smite thee with a consumption, and with a fever, and with an inflammation, and with an extreme burning, and with the sword, and with blasting, and with mildew; and they shall pursue thee until thou perish.
| The Lord | יַכְּכָ֣ה | yakkĕkâ | ya-keh-HA |
| shall smite | יְ֠הוָה | yĕhwâ | YEH-va |
| consumption, a with thee | בַּשַּׁחֶ֨פֶת | baššaḥepet | ba-sha-HEH-fet |
| fever, a with and | וּבַקַּדַּ֜חַת | ûbaqqaddaḥat | oo-va-ka-DA-haht |
| and with an inflammation, | וּבַדַּלֶּ֗קֶת | ûbaddalleqet | oo-va-da-LEH-ket |
| burning, extreme an with and | וּבַֽחַרְחֻר֙ | ûbaḥarḥur | oo-va-hahr-HOOR |
| sword, the with and | וּבַחֶ֔רֶב | ûbaḥereb | oo-va-HEH-rev |
| and with blasting, | וּבַשִּׁדָּפ֖וֹן | ûbaššiddāpôn | oo-va-shee-da-FONE |
| mildew; with and | וּבַיֵּֽרָק֑וֹן | ûbayyērāqôn | oo-va-yay-ra-KONE |
| and they shall pursue | וּרְדָפ֖וּךָ | ûrĕdāpûkā | oo-reh-da-FOO-ha |
| thee until | עַ֥ד | ʿad | ad |
| thou perish. | אָבְדֶֽךָ׃ | ʾobdekā | ove-DEH-ha |
Tags கர்த்தர் உன்னை ஈளையினாலும் காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும் எரிபந்தத்தினாலும் வறட்சியினாலும் கருக்காயினாலும் விஷப்பனியினாலும் வாதிப்பார் நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்
உபாகமம் 28:22 Concordance உபாகமம் 28:22 Interlinear உபாகமம் 28:22 Image