Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 28 உபாகமம் 28:31

உபாகமம் 28:31
உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும்; விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் சாப்பிடுவதில்லை; உன்னுடைய கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப கிடைக்காமற்போகும்; உன்னுடைய ஆடுகள் உன் எதிரிகளுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பவர் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் உனக்கு முன்னாலேயே உனது பசுக்களைக் கொல்வார்கள். ஆனால் அவற்றின் இறைச்சியை நீ தின்னமாட்டாய். ஜனங்கள் உனது கழுதைகளை எடுத்துக்கொள்வார்கள் அவர்கள் அவற்றை உனக்குத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். உனது பகைவர்கள் உனது ஆட்டு மந்தையை எடுத்துக்கொள்வார்கள். அங்கே எவரும் உன்னைக் காப்பாற்ற இருக்கமாட்டார்கள்.

திருவிவிலியம்
உன் மாடு உன் கண்களுக்கு முன்னால் வெட்டப்படும்; ஆனால், அதிலிருந்து நீ உண்ண முடியாது. உன் கழுதை உன் கண்களுக்கு முன்னால் கொள்ளையிடப்படும்; அது உன்னிடம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது. உன் ஆடுகள் உன் பகைவனுக்குக் கொடுக்கப்படும். அவற்றை விடுவிப்பார் எவரும் இரார்.

Deuteronomy 28:30Deuteronomy 28Deuteronomy 28:32

King James Version (KJV)
Thine ox shall be slain before thine eyes, and thou shalt not eat thereof: thine ass shall be violently taken away from before thy face, and shall not be restored to thee: thy sheep shall be given unto thine enemies, and thou shalt have none to rescue them.

American Standard Version (ASV)
Thine ox shall be slain before thine eyes, and thou shalt not eat thereof: thine ass shall be violently taken away from before thy face, and shall not be restored to thee: thy sheep shall be given unto thine enemies, and thou shalt have none to save thee.

Bible in Basic English (BBE)
Your ox will be put to death before your eyes, but its flesh will not be your food: your ass will be violently taken away before your face, and will not be given back to you: your sheep will be given to your haters, and there will be no saviour for you.

Darby English Bible (DBY)
Thine ox shall be slaughtered before thine eyes, and thou shalt not eat thereof; thine ass shall be snatched away from before thy face, and shall not return to thee; thy sheep shall be given unto thine enemies, and thou shalt have none to recover them.

Webster’s Bible (WBT)
Thy ox shall be slain before thy eyes, and thou shalt not eat of it: thy ass shall be violently taken away from before thy face, and shall not be restored to thee: thy sheep shall be given to thy enemies, and thou shalt have none to rescue them.

World English Bible (WEB)
Your ox shall be slain before your eyes, and you shall not eat of it: your donkey shall be violently taken away from before your face, and shall not be restored to you: your sheep shall be given to your enemies, and you shall have none to save you.

Young’s Literal Translation (YLT)
thine ox `is’ slaughtered before thine eyes, and thou dost not eat of it; thine ass `is’ taken violently away from before thee, and it is not given back to thee; thy sheep `are’ given to thine enemies, and there is no saviour for thee.

உபாகமம் Deuteronomy 28:31
உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும்; விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
Thine ox shall be slain before thine eyes, and thou shalt not eat thereof: thine ass shall be violently taken away from before thy face, and shall not be restored to thee: thy sheep shall be given unto thine enemies, and thou shalt have none to rescue them.

Thine
ox
שֽׁוֹרְךָ֞šôrĕkāshoh-reh-HA
shall
be
slain
טָב֣וּחַṭābûaḥta-VOO-ak
eyes,
thine
before
לְעֵינֶ֗יךָlĕʿênêkāleh-ay-NAY-ha
not
shalt
thou
and
וְלֹ֣אwĕlōʾveh-LOH
eat
תֹאכַל֮tōʾkaltoh-HAHL
thereof:
מִמֶּנּוּ֒mimmennûmee-meh-NOO
thine
ass
חֲמֹֽרְךָ֙ḥămōrĕkāhuh-moh-reh-HA
away
taken
violently
be
shall
גָּז֣וּלgāzûlɡa-ZOOL
face,
thy
before
from
מִלְּפָנֶ֔יךָmillĕpānêkāmee-leh-fa-NAY-ha
and
shall
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
restored
be
יָשׁ֖וּבyāšûbya-SHOOV
to
thee:
thy
sheep
לָ֑ךְlāklahk
given
be
shall
צֹֽאנְךָ֙ṣōʾnĕkātsoh-neh-HA
unto
thine
enemies,
נְתֻנ֣וֹתnĕtunôtneh-too-NOTE
none
have
shalt
thou
and
לְאֹֽיְבֶ֔יךָlĕʾōyĕbêkāleh-oh-yeh-VAY-ha
to
rescue
וְאֵ֥יןwĕʾênveh-ANE
them.
לְךָ֖lĕkāleh-HA
מוֹשִֽׁיעַ׃môšîaʿmoh-SHEE-ah


Tags உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும் நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு உனக்குத் திரும்ப அகப்படாமற்போம் உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும் விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்
உபாகமம் 28:31 Concordance உபாகமம் 28:31 Interlinear உபாகமம் 28:31 Image