Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 28 உபாகமம் 28:35

உபாகமம் 28:35
உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.

Tamil Indian Revised Version
உன் உள்ளங்கால் துவங்கி உன் உச்சந்தலைவரை குணமாகாதபடி, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும், தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உன்னைக் குணப்படுத்தமுடியாத கொடிய எரிபந்தப் பருக்களினால் தண்டிப்பார். அப்பருக்கள் உனது முழங்கால்களிலும், கால்களிலும் இருக்கும். அப்பருக்கள் உனது உள்ளங்கால்கள் முதல் உச்சந்தலைவரை உடம்பின் எல்லாப் பாகங்களிலும் இருக்கும்.

திருவிவிலியம்
முழங்கால்களிலும் தொடைகளிலும் தோன்றும், குணப்படுத்தவே முடியாத, கொடிய கொப்புளங்களால் ஆண்டவர் உன்னை வதைப்பார். உன் உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை அது பரவும்.⒫

Deuteronomy 28:34Deuteronomy 28Deuteronomy 28:36

King James Version (KJV)
The LORD shall smite thee in the knees, and in the legs, with a sore botch that cannot be healed, from the sole of thy foot unto the top of thy head.

American Standard Version (ASV)
Jehovah will smite thee in the knees, and in the legs, with a sore boil, whereof thou canst not be healed, from the sole of thy foot unto the crown of thy head.

Bible in Basic English (BBE)
The Lord will send a skin disease, attacking your knees and your legs, bursting out from your feet to the top of your head, so that nothing will make you well.

Darby English Bible (DBY)
Jehovah will smite thee in the knees and in the legs with evil ulcers, whereof thou canst not be healed, from the sole of thy foot unto the top of thy head.

Webster’s Bible (WBT)
The LORD shall smite thee in the knees, and in the legs, with a sore botch that cannot be healed, from the sole of thy foot to the top of thy head.

World English Bible (WEB)
Yahweh will strike you in the knees, and in the legs, with a sore boil, of which you can not be healed, from the sole of your foot to the crown of your head.

Young’s Literal Translation (YLT)
`Jehovah doth smite thee with an evil ulcer, on the knees, and on the legs (of which thou art not able to be healed), from the sole of thy foot even unto thy crown.

உபாகமம் Deuteronomy 28:35
உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
The LORD shall smite thee in the knees, and in the legs, with a sore botch that cannot be healed, from the sole of thy foot unto the top of thy head.

The
Lord
יַכְּכָ֨הyakkĕkâya-keh-HA
shall
smite
יְהוָ֜הyĕhwâyeh-VA
thee
in
בִּשְׁחִ֣יןbišḥînbeesh-HEEN
the
knees,
רָ֗עrāʿra
in
and
עַלʿalal
the
legs,
הַבִּרְכַּ֙יִם֙habbirkayimha-beer-KA-YEEM
with
a
sore
וְעַלwĕʿalveh-AL
botch
הַשֹּׁקַ֔יִםhaššōqayimha-shoh-KA-yeem
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
cannot
לֹֽאlōʾloh

תוּכַ֖לtûkaltoo-HAHL
be
healed,
לְהֵֽרָפֵ֑אlĕhērāpēʾleh-hay-ra-FAY
from
the
sole
מִכַּ֥ףmikkapmee-KAHF
foot
thy
of
רַגְלְךָ֖raglĕkārahɡ-leh-HA
unto
וְעַ֥דwĕʿadveh-AD
the
top
of
thy
head.
קָדְקֳדֶֽךָ׃qodqŏdekākode-koh-DEH-ha


Tags உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்
உபாகமம் 28:35 Concordance உபாகமம் 28:35 Interlinear உபாகமம் 28:35 Image