உபாகமம் 28:55
தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான்.
Tamil Indian Revised Version
தன் சகோதரனுக்காவது, தன் மனைவிக்காவது, தனக்கு மீதியாயிருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காவது கொஞ்சமும் கொடுக்காமல் அவர்கள்மேல் கொடுமையுள்ளவனாக இருப்பான்.
Tamil Easy Reading Version
அவனுக்கு எந்த உணவும் இல்லாதபடியால் தன் சொந்தப் பிள்ளைகளையே புசிப்பான். அவன் அந்த உணவை வேறு யாரோடும் தன் சொந்தக் குடும்பத்தினரோடும்கூட பகிர்ந்துக்கொள்ள மாட்டான். உனது பகைவர்கள் உன் நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இந்த கொடூரங்களெல்லாம் ஏற்படும்.
திருவிவிலியம்
Same as above
King James Version (KJV)
So that he will not give to any of them of the flesh of his children whom he shall eat: because he hath nothing left him in the siege, and in the straitness, wherewith thine enemies shall distress thee in all thy gates.
American Standard Version (ASV)
so that he will not give to any of them of the flesh of his children whom he shall eat, because he hath nothing left him, in the siege and in the distress wherewith thine enemy shall distress thee in all thy gates.
Bible in Basic English (BBE)
And will not give to any of them the flesh of his children which will be his food because he has no other; in the cruel grip of your haters on all your towns.
Darby English Bible (DBY)
so that he will not give to any of them of the flesh of his children that he eateth, because he hath nothing left him in the siege and in the straitness wherewith thine enemies shall distress thee in all thy gates.
Webster’s Bible (WBT)
So that he will not give to any of them of the flesh of his children whom he shall eat: because he hath nothing left him in the siege and in the straitness with which thy enemies shall distress thee in all thy gates.
World English Bible (WEB)
so that he will not give to any of them of the flesh of his children whom he shall eat, because he has nothing left him, in the siege and in the distress with which your enemy shall distress you in all your gates.
Young’s Literal Translation (YLT)
against giving to one of them of the flesh of his sons whom he eateth, because he hath nothing left to him, in the siege, and in the straitness with which thine enemy doth straiten thee in all thy gates.
உபாகமம் Deuteronomy 28:55
தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான்.
So that he will not give to any of them of the flesh of his children whom he shall eat: because he hath nothing left him in the siege, and in the straitness, wherewith thine enemies shall distress thee in all thy gates.
| So give not will he that | מִתֵּ֣ת׀ | mittēt | mee-TATE |
| to any | לְאַחַ֣ד | lĕʾaḥad | leh-ah-HAHD |
| flesh the of them of | מֵהֶ֗ם | mēhem | may-HEM |
| of his children | מִבְּשַׂ֤ר | mibbĕśar | mee-beh-SAHR |
| whom | בָּנָיו֙ | bānāyw | ba-nav |
| he shall eat: | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| because | יֹאכֵ֔ל | yōʾkēl | yoh-HALE |
| nothing hath he | מִבְּלִ֥י | mibbĕlî | mee-beh-LEE |
| left | הִשְׁאִֽיר | hišʾîr | heesh-EER |
| siege, the in him | ל֖וֹ | lô | loh |
| and in the straitness, | כֹּ֑ל | kōl | kole |
| wherewith | בְּמָצוֹר֙ | bĕmāṣôr | beh-ma-TSORE |
| thine enemies | וּבְמָצ֔וֹק | ûbĕmāṣôq | oo-veh-ma-TSOKE |
| shall distress | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| thee in all | יָצִ֥יק | yāṣîq | ya-TSEEK |
| thy gates. | לְךָ֛ | lĕkā | leh-HA |
| אֹֽיִבְךָ֖ | ʾōyibkā | oh-yeev-HA | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| שְׁעָרֶֽיךָ׃ | šĕʿārêkā | sheh-ah-RAY-ha |
Tags தன் சகோதரனுக்காகிலும் தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும் தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான்
உபாகமம் 28:55 Concordance உபாகமம் 28:55 Interlinear உபாகமம் 28:55 Image