Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:61

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 28 உபாகமம் 28:61

உபாகமம் 28:61
இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.

Tamil Indian Revised Version
இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிராத எல்லா வியாதியையும் வாதையையும் நீ அழியும்வரை கர்த்தர் உன்மேல் வரச்செய்வார்.

Tamil Easy Reading Version
இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்படாத துன்பங்களையும், நோய்களையும் கர்த்தர் உனக்குக் கொண்டுவருவார். நீ அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார்.

திருவிவிலியம்
இந்த திருச்சட்ட நூலில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வாதைகளையும் நீ அழிந்து போகும்வரை ஆண்டவர் உன்மீது வரச்செய்வார்.

Deuteronomy 28:60Deuteronomy 28Deuteronomy 28:62

King James Version (KJV)
Also every sickness, and every plague, which is not written in the book of this law, them will the LORD bring upon thee, until thou be destroyed.

American Standard Version (ASV)
Also every sickness, and every plague, which is not written in the book of this law, them will Jehovah bring upon thee, until thou be destroyed.

Bible in Basic English (BBE)
And all the diseases and the pains not recorded in the book of this law will the Lord send on you till your destruction is complete.

Darby English Bible (DBY)
Also every sickness and every plague which is not written in the book of this law, them will Jehovah bring upon thee, until thou be destroyed.

Webster’s Bible (WBT)
Also every sickness, and every plague which is not written in the book of this law, them will the LORD bring upon thee, until thou art destroyed.

World English Bible (WEB)
Also every sickness, and every plague, which is not written in the book of this law, them will Yahweh bring on you, until you are destroyed.

Young’s Literal Translation (YLT)
also every sickness and every stroke which is not written in the book of this law; Jehovah doth cause them to go up upon thee till thou art destroyed,

உபாகமம் Deuteronomy 28:61
இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.
Also every sickness, and every plague, which is not written in the book of this law, them will the LORD bring upon thee, until thou be destroyed.

Also
גַּ֤םgamɡahm
every
כָּלkālkahl
sickness,
חֳלִי֙ḥŏliyhoh-LEE
and
every
וְכָלwĕkālveh-HAHL
plague,
מַכָּ֔הmakkâma-KA
which
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
not
is
לֹ֣אlōʾloh
written
כָת֔וּבkātûbha-TOOV
in
the
book
בְּסֵ֖פֶרbĕsēperbeh-SAY-fer
this
of
הַתּוֹרָ֣הhattôrâha-toh-RA
law,
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
them
will
the
Lord
יַעְלֵ֤םyaʿlēmya-LAME
bring
יְהוָה֙yĕhwāhyeh-VA
upon
עָלֶ֔יךָʿālêkāah-LAY-ha
thee,
until
עַ֖דʿadad
thou
be
destroyed.
הִשָּֽׁמְדָֽךְ׃hiššāmĕdākhee-SHA-meh-DAHK


Tags இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்
உபாகமம் 28:61 Concordance உபாகமம் 28:61 Interlinear உபாகமம் 28:61 Image