உபாகமம் 28:66
உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.
Tamil Indian Revised Version
உன் வாழ்க்கை உனக்கு முன்பாகச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் வாழ்க்கையைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் மிகுந்த பயத்தோடிருப்பாய்.
Tamil Easy Reading Version
நீ எப்பொழுதும் ஆபத்துக்களுக்கிடையில் பயத்தோடு இருப்பாய். நீ இரவும், பகலும் பயப்படுவாய். நீ உனது வாழ்க்கையைப் பற்றிய உறுதி இல்லாமல் இருப்பாய்.
திருவிவிலியம்
உன் உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும். உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய்.
King James Version (KJV)
And thy life shall hang in doubt before thee; and thou shalt fear day and night, and shalt have none assurance of thy life:
American Standard Version (ASV)
and thy life shall hang in doubt before thee; and thou shalt fear night and day, and shalt have no assurance of thy life.
Bible in Basic English (BBE)
Your very life will be hanging in doubt before you, and day and night will be dark with fears, and nothing in life will be certain:
Darby English Bible (DBY)
And thy life shall hang in suspense before thee; and thou shalt be in terror day and night and shalt be afraid of thy life.
Webster’s Bible (WBT)
And thy life shall hang in doubt before thee; and thou shalt fear day and night, and shalt have no assurance of thy life:
World English Bible (WEB)
and your life shall hang in doubt before you; and you shall fear night and day, and shall have no assurance of your life.
Young’s Literal Translation (YLT)
and thy life hath been hanging in suspense before thee, and thou hast been afraid by night and by day, and dost not believe in thy life;
உபாகமம் Deuteronomy 28:66
உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.
And thy life shall hang in doubt before thee; and thou shalt fear day and night, and shalt have none assurance of thy life:
| And thy life | וְהָי֣וּ | wĕhāyû | veh-ha-YOO |
| shall hang | חַיֶּ֔יךָ | ḥayyêkā | ha-YAY-ha |
| תְּלֻאִ֥ים | tĕluʾîm | teh-loo-EEM | |
| in doubt before | לְךָ֖ | lĕkā | leh-HA |
| fear shalt thou and thee; | מִנֶּ֑גֶד | minneged | mee-NEH-ɡed |
| day | וּפָֽחַדְתָּ֙ | ûpāḥadtā | oo-fa-hahd-TA |
| and night, | לַ֣יְלָה | laylâ | LA-la |
| assurance none have shalt and | וְיוֹמָ֔ם | wĕyômām | veh-yoh-MAHM |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| of thy life: | תַֽאֲמִ֖ין | taʾămîn | ta-uh-MEEN |
| בְּחַיֶּֽיךָ׃ | bĕḥayyêkā | beh-ha-YAY-ha |
Tags உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும் உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்
உபாகமம் 28:66 Concordance உபாகமம் 28:66 Interlinear உபாகமம் 28:66 Image