Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:67

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 28 உபாகமம் 28:67

உபாகமம் 28:67
நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.

Tamil Indian Revised Version
உன் இருதயத்தின் பயத்தினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.

Tamil Easy Reading Version
காலையில் நீ, ‘எப்பொழுது சாயங்காலம் வருமோ’ என்றும், மாலையில் ‘இது காலையாக இருக்க விரும்புகிறேன்’ என்றும் சொல்லுவாய். ஏனென்றால், உன் மனதில் பயம் இருக்கும். நீ தீயவற்றைப் பார்ப்பாய்.

திருவிவிலியம்
உன் கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும், ‘இது மாலையாக இருக்கக் கூடாதா?’ என்பாய்; மாலையானதும், ‘இது காலையாக இருக்கக்கூடாதா?’ என்பாய்.

Deuteronomy 28:66Deuteronomy 28Deuteronomy 28:68

King James Version (KJV)
In the morning thou shalt say, Would God it were even! and at even thou shalt say, Would God it were morning! for the fear of thine heart wherewith thou shalt fear, and for the sight of thine eyes which thou shalt see.

American Standard Version (ASV)
In the morning thou shalt say, Would it were even! and at even thou shalt say, Would it were morning! for the fear of thy heart which thou shalt fear, and for the sight of thine eyes which thou shalt see.

Bible in Basic English (BBE)
In the morning you will say, If only it was evening! And at evening you will say, If only morning would come! Because of the fear in your hearts and the things which your eyes will see.

Darby English Bible (DBY)
In the morning thou shalt say, Would that it were even! and in the evening thou shalt say, Would that it were morning! through the fright of thy heart wherewith thou shalt be in terror, and through the sight of thine eyes which thou shalt see.

Webster’s Bible (WBT)
In the morning thou shalt say, O that it were evening, and at evening thou shalt say, O that it were morning! for the fear of thy heart with which thou shalt fear, and for the sight of thy eyes which thou shalt see.

World English Bible (WEB)
In the morning you shall say, Would it were even! and at even you shall say, Would it were morning! for the fear of your heart which you shall fear, and for the sight of your eyes which you shall see.

Young’s Literal Translation (YLT)
in the morning thou sayest, O that it were evening! and in the evening thou sayest, O that it were morning! from the fear of thy heart, with which thou art afraid, and from the sight of thine eyes which thou seest.

உபாகமம் Deuteronomy 28:67
நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
In the morning thou shalt say, Would God it were even! and at even thou shalt say, Would God it were morning! for the fear of thine heart wherewith thou shalt fear, and for the sight of thine eyes which thou shalt see.

In
the
morning
בַּבֹּ֤קֶרbabbōqerba-BOH-ker
say,
shalt
thou
תֹּאמַר֙tōʾmartoh-MAHR
Would
God
מִֽיmee
it
were
יִתֵּ֣ןyittēnyee-TANE
even!
עֶ֔רֶבʿerebEH-rev
and
at
even
וּבָעֶ֥רֶבûbāʿereboo-va-EH-rev
say,
shalt
thou
תֹּאמַ֖רtōʾmartoh-MAHR
Would
God
it
were
מִֽיmee
morning!
יִתֵּ֣ןyittēnyee-TANE
for
the
fear
בֹּ֑קֶרbōqerBOH-ker
of
thine
heart
מִפַּ֤חַדmippaḥadmee-PA-hahd
wherewith
לְבָֽבְךָ֙lĕbābĕkāleh-va-veh-HA
thou
shalt
fear,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
sight
the
for
and
תִּפְחָ֔דtipḥādteef-HAHD
of
thine
eyes
וּמִמַּרְאֵ֥הûmimmarʾēoo-mee-mahr-A
which
עֵינֶ֖יךָʿênêkāay-NAY-ha
thou
shalt
see.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
תִּרְאֶֽה׃tirʾeteer-EH


Tags நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும் உன் கண்கள் காணும் காட்சியினாலும் விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும் சாயங்காலத்தில் எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்
உபாகமம் 28:67 Concordance உபாகமம் 28:67 Interlinear உபாகமம் 28:67 Image