உபாகமம் 29:18
ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால், அந்த மக்களின் தெய்வங்களை வணங்கப்போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகுகிற இருதயமுள்ள ஒரு ஆணாகிலும், பெண்ணாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இல்லாதபடிக்கும், விஷத்தையும் கசப்பையும் முளைப்பிக்கிற எந்தவொரு வேர் உங்களில் இல்லாமலிருக்கப்பாருங்கள்.
Tamil Easy Reading Version
இங்கே ஒரு ஆணோ, பெண்ணோ, கோத்திரமோ இன்று, நமது தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகாதபடி உறுதியாயிருங்கள். அந்நிய நாடுகளிலுள்ள தெய்வங்களுக்கு சேவை செய்ய எவரும் போகவேண்டாம். அவ்வாறு செய்கிற ஜனங்கள் கசப்பும், விஷத் தன்மையும் உள்ள கனியுள்ள செடி போல இருப்பார்கள்.
திருவிவிலியம்
அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும். நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும்.
King James Version (KJV)
Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from the LORD our God, to go and serve the gods of these nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
American Standard Version (ASV)
lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from Jehovah our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
Bible in Basic English (BBE)
So that there may not be among you any man or woman or family or tribe whose heart is turned away from the Lord our God today, to go after other gods and give them worship; or any root among you whose fruit is poison and bitter sorrow;
Darby English Bible (DBY)
lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from Jehovah our God, to go and serve the gods of these nations; lest there should be among you a root that beareth gall and wormwood,
Webster’s Bible (WBT)
Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from the LORD our God, to go and serve the gods of these nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
World English Bible (WEB)
lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turns away this day from Yahweh our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that bears gall and wormwood;
Young’s Literal Translation (YLT)
lest there be among you a man or woman, or family or tribe, whose heart is turning to-day from Jehovah our God, to go to serve the gods of those nations, lest there be in you a root fruitful of gall and wormwood:
உபாகமம் Deuteronomy 29:18
ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from the LORD our God, to go and serve the gods of these nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
| Lest | פֶּן | pen | pen |
| there should be | יֵ֣שׁ | yēš | yaysh |
| man, you among | בָּ֠כֶם | bākem | BA-hem |
| or | אִ֣ישׁ | ʾîš | eesh |
| woman, | אוֹ | ʾô | oh |
| or | אִשָּׁ֞ה | ʾiššâ | ee-SHA |
| family, | א֧וֹ | ʾô | oh |
| or | מִשְׁפָּחָ֣ה | mišpāḥâ | meesh-pa-HA |
| tribe, | אוֹ | ʾô | oh |
| whose | שֵׁ֗בֶט | šēbeṭ | SHAY-vet |
| heart | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| turneth away | לְבָב֨וֹ | lĕbābô | leh-va-VOH |
| day this | פֹנֶ֤ה | pōne | foh-NEH |
| from | הַיּוֹם֙ | hayyôm | ha-YOME |
| the Lord | מֵעִם֙ | mēʿim | may-EEM |
| God, our | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| to go | אֱלֹהֵ֔ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| and serve | לָלֶ֣כֶת | lāleket | la-LEH-het |
| לַֽעֲבֹ֔ד | laʿăbōd | la-uh-VODE | |
| gods the | אֶת | ʾet | et |
| of these | אֱלֹהֵ֖י | ʾĕlōhê | ay-loh-HAY |
| nations; | הַגּוֹיִ֣ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| lest | הָהֵ֑ם | hāhēm | ha-HAME |
| be should there | פֶּן | pen | pen |
| among you a root | יֵ֣שׁ | yēš | yaysh |
| beareth that | בָּכֶ֗ם | bākem | ba-HEM |
| gall | שֹׁ֛רֶשׁ | šōreš | SHOH-resh |
| and wormwood; | פֹּרֶ֥ה | pōre | poh-REH |
| רֹ֖אשׁ | rōš | rohsh | |
| וְלַֽעֲנָֽה׃ | wĕlaʿănâ | veh-LA-uh-NA |
Tags ஆகையால் அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும் நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்
உபாகமம் 29:18 Concordance உபாகமம் 29:18 Interlinear உபாகமம் 29:18 Image