Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 29:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 29 உபாகமம் 29:3

உபாகமம் 29:3
கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.

Tamil Indian Revised Version
கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.

Tamil Easy Reading Version
அவர் கொடுத்த பெருந் துன்பங்களையும் நீங்கள் பார்த்தீர்கள். அவர் செய்த அற்புதங்களையும், வியக்கத்தக்கவற்றையும் பார்த்தீர்கள்.

திருவிவிலியம்
கொடிய சோதனைகளையும், அடையாளங்களையும், அருஞ்செயல்களையும், வியத்தகு செயல்களையும் அங்கே உங்கள் கண்களால் கண்டீர்கள்.

Deuteronomy 29:2Deuteronomy 29Deuteronomy 29:4

King James Version (KJV)
The great temptations which thine eyes have seen, the signs, and those great miracles:

American Standard Version (ASV)
the great trials which thine eyes saw, the signs, and those great wonders:

Bible in Basic English (BBE)
The great tests which your eyes saw, and the signs and wonders:

Darby English Bible (DBY)
the great trials that thine eyes have seen, those great signs and wonders.

Webster’s Bible (WBT)
The great temptations which thy eyes have seen, the signs, and those great miracles:

World English Bible (WEB)
the great trials which your eyes saw, the signs, and those great wonders:

Young’s Literal Translation (YLT)
the great trials which thine eyes have seen, the signs, and those great wonders;

உபாகமம் Deuteronomy 29:3
கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.
The great temptations which thine eyes have seen, the signs, and those great miracles:

The
great
הַמַּסּוֹת֙hammassôtha-ma-SOTE
temptations
הַגְּדֹלֹ֔תhaggĕdōlōtha-ɡeh-doh-LOTE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thine
eyes
רָא֖וּrāʾûra-OO
seen,
have
עֵינֶ֑יךָʿênêkāay-NAY-ha
the
signs,
הָֽאֹתֹ֧תhāʾōtōtha-oh-TOTE
and
those
וְהַמֹּֽפְתִ֛יםwĕhammōpĕtîmveh-ha-moh-feh-TEEM
great
הַגְּדֹלִ֖יםhaggĕdōlîmha-ɡeh-doh-LEEM
miracles:
הָהֵֽם׃hāhēmha-HAME


Tags கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே
உபாகமம் 29:3 Concordance உபாகமம் 29:3 Interlinear உபாகமம் 29:3 Image