Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 29:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 29 உபாகமம் 29:7

உபாகமம் 29:7
நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,

Tamil Indian Revised Version
நீங்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்முடன் போர்செய்யப் புறப்பட்டார்கள்; நாம் அவர்களைத் தோற்கடித்து,

Tamil Easy Reading Version
“நீங்கள் இந்த இடத்திற்கு வந்தீர்கள். நமக்கு எதிராகச் சண்டையிட எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் வந்தார்கள். ஆனால் நாம் அவர்களைத் தோற்கடித்தோம்.

திருவிவிலியம்
நீங்கள் இந்த இடத்திற்கு வந்தபோது எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் நமக்கு எதிராகப் போர்புரிய வந்தனர். நாம் அவர்களை முறியடித்தோம்.

Deuteronomy 29:6Deuteronomy 29Deuteronomy 29:8

King James Version (KJV)
And when ye came unto this place, Sihon the king of Heshbon, and Og the king of Bashan, came out against us unto battle, and we smote them:

American Standard Version (ASV)
And when ye came unto this place, Sihon the king of Heshbon, and Og the king of Bashan, came out against us unto battle, and we smote them:

Bible in Basic English (BBE)
When you came to this place, Sihon, king of Heshbon, and Og, king of Bashan, came out to make war against us and we overcame them:

Darby English Bible (DBY)
And ye came to this place; and Sihon the king of Heshbon and Og the king of Bashan came out against us for battle, and we smote them.

Webster’s Bible (WBT)
And when ye came to this place, Sihon the king of Heshbon, and Og the king of Bashan, came out against us to battle, and we smote them:

World English Bible (WEB)
When you came to this place, Sihon the king of Heshbon, and Og the king of Bashan, came out against us to battle, and we struck them:

Young’s Literal Translation (YLT)
`And ye come in unto this place, and Sihon king of Heshbon — also Og king of Bashan — doth come out to meet us, to battle, and we smite them,

உபாகமம் Deuteronomy 29:7
நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,
And when ye came unto this place, Sihon the king of Heshbon, and Og the king of Bashan, came out against us unto battle, and we smote them:

And
when
ye
came
וַתָּבֹ֖אוּwattābōʾûva-ta-VOH-oo
unto
אֶלʾelel
this
הַמָּק֣וֹםhammāqômha-ma-KOME
place,
הַזֶּ֑הhazzeha-ZEH
Sihon
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
the
king
סִיחֹ֣ןsîḥōnsee-HONE
of
Heshbon,
מֶֽלֶךְmelekMEH-lek
and
Og
חֶ֠שְׁבּוֹןḥešbônHESH-bone
king
the
וְע֨וֹגwĕʿôgveh-OɡE
of
Bashan,
מֶֽלֶךְmelekMEH-lek
came
out
הַבָּשָׁ֧ןhabbāšānha-ba-SHAHN
against
לִקְרָאתֵ֛נוּliqrāʾtēnûleek-ra-TAY-noo
battle,
unto
us
לַמִּלְחָמָ֖הlammilḥāmâla-meel-ha-MA
and
we
smote
וַנַּכֵּֽם׃wannakkēmva-na-KAME


Tags நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள் நாம் அவர்களை முறிய அடித்து
உபாகமம் 29:7 Concordance உபாகமம் 29:7 Interlinear உபாகமம் 29:7 Image